VIYASAR

வணக்கம் நண்பர்களே
நமது இந்திய தேசம்,தமிழ் மொழி,புராணங்களில் வரும் மறைபொருளான விஷயங்களின் அறிவியல் பூர்வ விளக்கம்,மஹான்கள் ,சித்தர்கள், மற்றும் தமிழர் பெருமைமிகு வாழ்வியல் பற்றிய அரிய புராண , வரலாற்று காணொளிகள் அடங்கிய அமிர்தம் இந்த சேனல்
இந்த சேனலின் காணொளிகள் மூலம் நீங்கள் , மன அமைதியும் , சுவாரஸ்யமும் , சந்தோஷமும் , பயனுள்ள தகவல்களும் அறிய பெற்று நீங்கள் நிச்சயம் மகிழ்வீர்கள் . பார்வையாளர்கள் காணொளிகளை பார்த்து பயனுள்ள தகவல்களை பெற்று செல்லவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
நல்ல ஆன்மிகம் , அமானுஷ்யங்கள் , மர்மங்கள் , மறைக்கப்பட்ட உண்மைகள் , ,புராண இதிகாச கதைகள் , அதிசய கோவில்கள் , ஸ்லோகங்களும் அதன் விளக்கங்களும் , சுவாரஸ்யமான குட்டி கதைகள் , மஹாபாரதம் , ராமாயணம் மற்றும் பல ஆன்மீக நிகழ்வுகள் , ஆன்மீக கேள்விகள் விளக்கங்கள் , தமிழக குல தெய்வங்கள் , தெய்வீகம்,மனதிற்கு அமைதி தரும் தத்துவங்கள் , சித்தர்கள் & மஹான்கள் மற்றும் புனிதர்களை பற்றிய தொகுப்புகள் . ஆன்மீக ஸ்தலங்கள் -பயணங்கள் .
யாவருக்கும் நல்லதையே பகிரும் நல்ல சேனல் வியாசர். நல்ல நோக்கத்திற்கு நல்லாதரவு தாருங்கள் .