Tamil Urdu islamic Channel

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) . தினந்தோறும் வெவ்வேறு தலைப்புக்களில், புதிய புதிய தகவல்களுடன் பயான் பதிவு செய்யப்படுகிறது. அன்பிற்கினிய நண்பர்கள் தினந்தோறும் கேட்டு பயன் பெறுவதுடன், பிறருக்கும் பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன்.