SECRET SEEKER

அனைவருக்கும் வணக்கம்,
நாங்கள் செய்யும் இந்த வேலை வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல் ஒவ்வொரு இடங்களும் எப்படி கட்டமைத்து இருக்கிறார்கள் மற்றும் அந்த இடம் ஏன் மூடப்பட்டது என்று நாங்கள் விசாரித்தவரை உங்களுக்கு காட்டுகிறோம், அதுமட்டுமல்லாமல் நாங்கள் செல்லும் பகல் நேரங்களிலும் இரவு நேரங்களிலும் VIDEO எடுக்கும் போது ஏதேனும் அமானுஷ்ய நிகழ்வு ( ghost capture ) நடந்தால் உங்களுக்கு காட்டுகிறோம். நாங்கள் எடுக்கும் அனைத்து VIDEO உண்மையாக எடுக்கப்பட்டது. எந்த நாடகமும் கிடையாது, இந்த channelல் முழு வேலை ( "பாழடைந்த இடங்களை மக்களுக்கு காட்டுதல்" ) நன்றி வணக்கம்...🥰🙏