Indian Traveller CJ

நம்முடைய youtube சேனலில் வரலாற்று சிறப்பு மிகுந்த இடங்களை பதிவிட உள்ளோம், மற்றும் இதுவரை யாரும் காட்டாத புதிய இடங்களை அதிகபட்சமாக காட்ட முயற்சி செய்வோம். சுற்றுலாத்தலங்கள் வித்தியாசமான கோணங்களில் பதிவிடப்படும், வரலாற்று மீது ஆர்வம் உள்ள நண்பர்கள் தொடர்ந்து நம்முடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்து பாருங்கள் நன்றி 🙏