Iraivi Designers, Erode
Hi Friends!!
Welcome to my channel, Iraivi Designers, Erode.
We are specialist for:
Blouse stitching
Chudithar stitching
Pattern blouse and chudithar
Long frock
Lehenga
Kids dresses
Pattu pavadai
Mom and daughter dress
Half Saree
Maxi Dress
Aari work
Bridal blouses
Bridal bangles
Silk thread bangles
Saree pre-pleating and box folding
Makeup
We are doing all kind of makeup (bridal makeup, hd makeup, MAC makeup, Kryolan makeup, skin finish makeup) for brides and grooms.
All over India courier facility available.
We are also selling sarees like semi silk sarees, silk cotton sarees, semi soft silk sarees, wedding bridal sarees, kora muslin sarees, tissue sarees, etc.
For makeup, customise dresses and online shopping, please WhatsApp me @ 9629762795.
Mail ID :
[email protected]
Instagram ID:
iraivi_designers_erode
#tips கஸ்டமர் சொல்கின்ற பிளவுஸ் டிசைன் தைக்க முடியலையா?? அப்போ இந்த Trick Follow பண்ணுங்க #design
இந்த 2 அளவுகளை மட்டும் சரியா வச்சா பிளவுஸில் சோல்டர் முன்பக்கம் இறங்கி வராது.. #tips #blouse
இது எனக்கு ரொம்ப முக்கியம்🙏நானும் நிறைய ட்ரை பண்ணி பார்த்துட்டேன் ஆனால் என்னால் சரி பண்ணவே முடியலை🥵
Investment for New Tailor Shop / எங்களுடைய அனுபவத்தில் இருந்து சொல்லி இருக்கேன்... #businessideas
கட்டிங் பண்ணி முடிக்கிறதுக்குள்ள இடுப்பு கழண்டு போச்சு... நீங்க எப்படி??? #vlog #tailoring
புடவையிலிருந்து Frock தைக்கும் போது இப்படியும் நடக்கும்.. #vlog #iraivierode2020 #tips
உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகியிருக்கு?? இதெல்லாம் நமக்கு மிகச் சாதாரணமப்பா...#vlog #iraivierode2020
இந்த வீடியோவை கடைசிவரை பார்த்தா நீங்க தப்பிக்கலாம் / இதுதான் என்னுடைய முதல் மோசமான அனுபவம் /
Close Neck Blouse Cross Cutting -ல் தைக்க முடியும், ஆனால் இந்த விஷயம் தெரிந்து இருக்கணும்..#blouse
நான் கேட்ட கேள்வி உங்களுக்கும் இருக்கா?? எனக்கு பதில் கிடைக்குமா?? #iraivierode2020 #tailoring
இந்த பொண்ணுங்க கிட்ட பதில் சொல்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகுது 🫣🥵நமக்கு இன்னும் பயிற்சி வேண்டுமோ🤔🤔
சிக்கனமாக இருக்கிறேன் என்று செய்த இந்த வேலையால் நான் பட்ட அவஸ்தை / எனக்கு இது தேவைதான் / #vlog
Vlog With Tips!! உங்ககிட்ட கஸ்டமர்ஸ் இப்படி சொல்லி இருக்காங்களா?? #vlog #tailoringtips #tailorshop
நிறைய டிப்ஸ் இருக்கு உங்களுக்கு எது தேவையோ அதை எடுத்துக்கொள்ளுங்கள் #tips #blouse #iraivierode2020
சுடிதார் டாப் கட்டிங்கில் இந்த டிப்ஸ் இதுவரை யாரும் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்/ #iraivierode2020
இன்னைக்கு நம்ம கடையில் முதல் முறையாக இதை பண்ணியிருக்கோம் / நாங்க மதியம் சாப்பிடக்கூட இல்லை /
38 இன்ச் பிளவுஸ்க்கு அளவுகள் இப்படி இருக்காது / நீங்க இந்த வீடியோ முழுசா பாருங்க புரியும்.. #iraivi
இது நார்மல் பிளவுஸ் கட்டிங் இல்லை / சில முக்கியமான விஷயங்கள் இருக்கு பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்..
VLOG!! இதுநாள் வரைக்கும் என்னோட வீடியோஸ் பார்த்து நீங்க என்னென்ன விஷயங்கள் கத்துகிட்டிங்க சொல்லுங்க?
பிளவுஸ் தைக்கும் போது இந்த Problem நிறைய டெய்லர்களுக்கு வந்திருக்கும்.. உங்களுக்கு வந்திருக்கா??
இவங்ககிட்ட டெய்லரிங் கிளாஸ் படிச்சா நிச்சயம் நீங்களும் பெஸ்ட் டெய்லர் ஆகலாம்👍அதுக்கு நான் பொறுப்பு👍
இந்த ஒரு வீடியோ போதும் Close Neck பிளவுஸ் நீங்களும் ஈஸியா கட் பண்ணுவீங்க.. #iraivierode2020
இந்த மாதிரி கட்டிங் பண்ணா ஒரு பிளவுஸ் கட் பண்ண 4 நிமிஷம் தான் ஆகும்/Try பண்ணி பாருங்க/ #iraivierode
இந்த முழு வீடியோவையும் பொறுமையா பார்த்தா போதும் நீங்களும் பெஸ்ட் டெய்லர் ஆகலாம் / #iraivierode2020
எங்க டெய்லர் கடையில் குறுகிய காலத்தில் இவ்வளவு கஸ்டமர்கள் & ஆர்டர்கள் வந்ததற்கு இது தான் காரணம்
யாருமே இப்படி Open-ஆ சொல்ல மாட்டாங்க / Boat Neck பிளவுஸ் பற்றிய அனைத்து விஷயங்களும் இருக்கு #iraivi
இதுவரைக்கும் யாரும் சொல்லாத டிப்ஸ் சொல்லி இருக்கேன் வீடியோ முழுசா பாருங்க/40" Lining Blouse Cutting
இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனமா இருந்தா கண்டிப்பா பிளவுஸ் பிட்டிங்கில் தப்பே வராது..
42" Lining Blouse Cutting / பிளவுஸில் முன் பக்கம் கிராஸ் பட்டி பெருசா இருந்தா கப் அளவு மாறுமா??
நீங்க பிளவுஸ் தைக்கும் போது இந்த மாதிரி Mistakes வந்து அதை சரி பண்ண தெரியாம கஷ்டப்பட்டீங்களா??