Lakshathy

Mind your Mind International ல் The Life of Marine Beings பற்றி கூறினேன். அதன் பின்னர் இன்று வரை 15 கதைகள் Mind your Mind ல் கூறி உள்ளேன்.அனைத்து கதைகளும் திரு.சுஜாதா அவர்கள் எழுதியது. நானும் Readfort ன் 3 வது நிறைவு விழாவை முன்னிட்டு தொடர்ச்சியாக 16 மணி நேரம் இடைவிடாது நடத்தினேன். Readfortல் இது வரை 11 கதைகள் கூறி இருக்கிரேன் அது மட்டும் அல்லாது கதைக்களம்,தமிழ் அமுது, தமிழால்‌இணைவோம்,கலந்து உரையாடுவோம் பேரவை ,மனிதம் விதைப்போம் சங்கம் ,world peace and harmony Europe.போன்ற தளங்களில் 11 கதைகள் கூறி உள்ளேன்.அது மட்டும் அல்லாமல் Spotify, youtube வலைதளத்தில் Series of Writer sujatha என்ற பேரில் 60 க்கும மேற்பட்ட கதைகள் கூறி உள்ளேன்.