Agri Info Tamil

💢நமது சேனலில் புதிய தொழில் முறையில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு சிறிய அளவில் முதலீடு செய்வது மற்றும் பெரிய அளவில் முதலீடு செய்து கால்நடை வளர்த்தல் விவசாயம் செய்வது அதற்கு என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் போன்ற அனைத்து தகவல்களையும் நேரடியாக விவசாயிகளிடமே சென்று அவர்களது அனுபவத்தை பகிரும் தளமே இந்த Agri Info Tamil நன்றி💫