Mayakulam madhavan
வணக்கம் ரசிகப்பெருமக்களே..
இயல் இசை நாடகம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சி மற்றும் பாரம்பரிய கலை நிகழ்வுகளை வளர்ப்பது, மேம்படுத்துவது போன்ற காரணங்களுக்காக உருவாக்கப்பட்டதே இத்தளம்.
இத்தளத்தில் கலை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது கலைஞர்களின் இயல்பான வாழ்க்கையையும் அவர்கள் இக்கலைக்காக செய்கின்ற அர்ப்பணிப்பையும் வெளி உலகிற்கு எடுத்துக் காட்டுகின்ற வகையிலே இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நம் பாரம்பரிய கலைகளை வளர்ப்பதற்கும் கலைஞர்களைக் காப்பதற்கும் உங்களால் இயன்ற ஒத்துழைப்பைத் தாருங்கள்.
இத்தளத்தில் காணுகின்ற காணொளிகளை உங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும் பகிர்ந்தால் போதும். அதுவே பெரிய உதவியாக இருக்கும்.
இந்நிகழ்வுகளை அனைவரிடத்திலும் கொண்டு சேர்ப்பதன் மூலம் உங்களுடைய கலை சேவைக்கான ஒத்துழைப்பு எங்களுக்கு பூரணமாக கிடைப்பதை உணர்கிறோம். அனைவரும் ஒன்றிணைந்து நம் பாரம்பரிய கலைகளை வளர்த்தெடுப்போம் வாருங்கள்.
வாழ்க பாரதம் ! வளர்க பாரம்பரிய கலை !
AVJ whatsapp குரூப் அழகர்கோவில் சந்திப்பில் நெல்லை சண்முகம் ராஜநடிகர்
மலர்களிலே பல நிறம் கண்டேன் திருவாதவூர் மாணிக்கம் / ராஜநடிகர்
(சத்யநாதபுரம் 9) மானைப் பிடிக்க வந்த வேடன் சாமிநாதன் நடித்த சத்யநாதபுரம் நாடகம்
(சத்யநாதபுரம் 10) வேடனாக வந்த சாமிநாதன் முருகன் / வள்ளி வடமதுரை விஜயா
Whatsapp நண்பர்கள் புரட்சி / அழகர் கோவிலில் அனைத்து நண்பர்களும் சந்திப்பு
(சத்யநாதபுரம் 8) கணீர் குரலில் "ஞானகுமாரி" பாடல் பாடி வந்த மூங்கில்பட்டி சாமிநாதன் ராஜநடிகர்
(A.முக்குளம் 3) கண்களில் நீர்த்ததும்ப, நா தளதளக்க பேசிய அன்றைய ஆசிரியர்களும் மாணவர்களும்
(A.Mukkulam 2) 50 வருடத்திற்கு முந்தைய பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிக்குச் சென்று குதூகலம்
(சத்தியநாதபுரம் 7) சிறப்பான தர்க்கம் / மறக்காம பாருங்க
சிவகங்கை மாவட்ட ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளால் கவுரவிக்கப்பட்ட தவராஜ் பாடகர்... 82706 27660
(சத்தியநாதபுரம் 6) இனிமையான இசை தந்த இளையராஜா என்ற நீதிபதி நாரதர்
(A.முக்குளம் 1) 50 ஆண்டுகளுக்குப் பிறகு தாங்கள் படித்த பள்ளியை நோக்கி படையெடுத்த பழைய மாணவர்கள்
(சத்யநாதபுரம் 5) ஆஹா! இனிமையாகப் பாடும் இளையராஜா என்ற நீதிமணி நாரதர்
(அழகர்கோவில் 4) திருவாதாவூர் மாணிக்கத்தின் தெய்வீகக் குரலில் / சொல்லாத நாளில்லை
(சத்யநாதபுரம் 4) அற்புதமான கலைஞர்கள் / சுவாரஸ்யமான நந்தவனக் காட்சி
வாட்ஸ்அப் மூலம் கிடைத்த உறவுகள் /சந்தித்ததில் மகிழ்ச்சி
(அழகர்கோவில் 5) whatsapp குரூப் நண்பர்கள் சந்திப்பில், அழகர்கோவில் மேடையில் நடந்த நிகழ்வு
(சத்யநாதபுரம் 3) கிராமத்து மக்களின் செல்லப் பிள்ளையாக வடமதுரை விஜயா/குவிந்த அன்பளிப்பும் பாராட்டும்
(அழகர்கோவில் 2) வாட்ஸ் அப் குரூப் நண்பர்கள் சந்திப்பு A. V. J.ஆசைத்தம்பி புலணக்குழுமம்
(அழகர்கோவில் 1) A.V.J.ஆசைத்தம்பி நாடக நடிகன் புலணக் குழும நண்பர்கள் சந்திப்பு / நெல்லை அம்பிகா
(சத்தியநாதபுரம் 2) திண்டுக்கல் விஜயகுமார் Vs.கோவை சித்ரா அழகிய டூயட்
ஸ்ரீலஸ்ரீ T.T.சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு நாளை முன்னிட்டு மதுரை தமிழ்நாடு நாடக நடிகர் சங்க கலைஞர்கள்
மதுரை தமுக்கம் T.Tசங்கரதாஸ் சுவாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கிய கலைஞர்கள் / மதுரை
(சத்தியநாதபுரம் 1) கொசவபட்டி வெங்கடாசலம் ஆர்மோனிஸ்ட் இசைக்குழுவினர் / பபூன் திண்டுக்கல் விஜயகுமார்
Pasumpon /தேவர் குருபூஜை / தேவர் ஐயா பற்றி பேசியபோது தேம்பி அழுத சிறுமி
(வள்ளிமலை 11) வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் / புத்தம் புது பொழிவோடு
(Singer Karunakaran 4) நல்ல குரல் வளம் ஐயா / இராமநாதபுரம் கருணாகரன்
(வள்ளிமலை 10) ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த உச்ச கட்ட காட்சி / வள்ளிமலை நாடகம்
நரிப்பையூர் மேடையில் பெருந்தலைவர் காமராசர் பாடல் / திருப்புவனம் அம்பலநாதன்
(பசும்பொன் 4) பசும்பொன் தேவர் குருபூஜையில் பரதன் - அம்பலநாதன் கிராமிய கச்சேரி