Avanthi Info
இந்தியாவின் உயிர்நாடி விவசாயம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பிறப்பின் அவன் ஊரின் வரலாறு முக்கியம்.
இந்த சேனல் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் விவசாயமும் விவசாயியும் வாழனும் .
அதுபோல் மதுரை மக்கள் மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த youtube சேனலில் வரலாற்று சம்பந்தமான இடங்கள் வரலாற்றுச் சின்னங்கள் தொல்லியல் துறை யினராள் பாதுகாக்கப்படும் இடங்கள் கோலில்கள் பற்றிய உண்மை தகவல்களை மட்டுமே இந்த சேனல் வாயிலாக தங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மற்றும் விவசாயம் தான் இந்த சேனலில் உயிர் நோக்கம் அந்த விவசாயத்தில் என்னுடைய தோட்டத்தில் என்ன செய்கிறோம் எவ்வாறு பயிர் வளர்கிறது எந்த மாதிரியான முயற்சிகள் செய்தால் விளைச்சல் அதிகம் கிடைக்கும் அது பற்றியான வீடியோ பதிவுகள் அதிகம் இடம் பெறும் இந்த சேனலில்
அவந்தி இன்போ சேனலின் உரிமையாளர் பெயர்: வி.வினோதா
பின்னணி குரல் கொடுப்பவர் : அ. சுந்தர்
விலாசம் :செக்கானூரணி மதுரை மாவட்டம்.
கொடைக்கானலில் அமைந்துள்ள தூண் பாறை.... #Pillor rock
வீட்டில் காய்த்த தேங்காய்... இளநீர் வெட்டும் அரிவாள்...
மதுரை ஞாயிற்றுக்கிழமை சந்தை... Madurai sunday market..
தேக்கு கவாத்து செய்யப்படும் கருவி விற்பனைக்கு... விலை 550.
பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி 2025.#thevar jeyanthi #gurupoojai
கமுதியில் கலை கட்டிய தேவர் ஜெயந்தி விழா... பார்த்திபனூர் முதல் கமுதி வரை....
கொடைக்கானலில் அமைந்துள்ள சூசைட் பாயிண்ட்என்ற பசுமை பள்ளத்தாக்கு #green #valley
கொடைக்கானலில் அமைந்துள்ள மோயர் பாயிண்ட்... #moyar #point
கொடைக்கானலில் அமைந்துள்ள குணா குகை... #guna #cave
மேகமலை மலை தொடர்ச்சியில் அமைந்துள்ள மகாராஜா மெட்டு....
தேனி முல்லைப் பெரியாற்றில் வெள்ளம்....
கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக்.... #Coakers walk
மதுரையிலிருந்து நாகமலை புதுக்கோட்டை வரை அமைய உள்ள புறவழிச்சாலை..... Madurai to theni road outer road
கொடைக்கானல் பைன் மர காடுகள்... Kodakanal pine forests..
கருமாத்தூர் வடக்குவாச் செல்லியம்மன் புரட்டாசி பொங்கல் திருவிழா 2025
கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்..... Kodaikanal kurinji andavar Temple....
தேக்கு மரங்களை கவாத்து செய்யப்படும் கருவி விற்பனைக்கு...brunning shaw for sale rs 630.
மதுரையில் கொட்டி தீர்த்த கன மழை..... இடம் காளவாசல் ...நாள் செப்டம்பர் 10
மதுரை புத்தகக் கண்காட்சி 2025...part- 2
மதுரையில் நடைபெற்ற புத்தக கண்காட்சி 2025....part -1
தென்னங்குருத்தை தாக்கும் காண்டாமிருக வண்டு பொறி......
மதுரையில் நடைபெற்ற மாபெரும் விவசாய உபயோகப் பொருட்களின் கண்காட்சி 2025....
TVK விஜய் அவர்களின் மாநில மாநாடு மதுரை..எவ்வாறு மாநாடு நடைபெறும் இடத்திற்கு செல்லலாம்? Way to reach.
டிம்பர் மரங்களை கவாத்து செய்யும் போது கவனிக்க வேண்டியவை.....
மதுரை தமுக்கத்தில் நடைபெற்ற வீடடு கட்டுமான பொருட்களின் கண்காட்சி ஆகஸ்ட் 15, 16 ,17.....
மதுரை ஈஷா நர்சரியில் தற்போது உள்ள செடிகளின் நிலவரம்....14.08.2025#esha #nursery
மதுரை ஸ்மார்ட் ஹோம் (smart home) நடத்தும் மாபெரும் வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி...
சதுரகிரி ஆடி அமாவாசை சுந்தர மகாலிங்கம் கோவில் -2025
ஆடி பட்டத்திற்கு முன்னால் தோட்டத்தில் பழுத்த பழ மரங்கள்....
ஆங்கிலேயன் ஆக பிறந்து தமிழனாக வாழ்ந்த கர்ணல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் மணிமண்டம்.....#penny kwick