நம்ம விவசாய பயணம் - Namma Vivasaaya Payanam

நம்ம விவசாய பயணம்
அனைத்து விதமான விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் தளமாக நம்ம விவசாய பயணம் விளங்குகிறது...

நம்ம விவசாய பயணம் தளத்தில் உங்களுடைய விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் பற்றி பகிர விரும்பினால் கீழ்க்கண்ட எண்ணிற்கு அழைக்கவும்...
கைப்பேசி எண்...
📲 - 9962780902