Astro Barath

பரம்பொருளின் சாஸ்திரம், மனித வாழ்க்கையின் ரகசியம்,
சித்தர்கள் ரிஷிகள் முனிகள் தேவர்கள் அருளிய இந்திய வேத ஜோதிடத்தின் காதலன் Astro BarathKumaran Gajendhiran

சிவன் - Lord Shiva - சிவன் சித்தன்

சிவனுக்குள் பஞ்சபூதங்களும் அடங்கும் சிவனுக்குள் நவகிரகங்களும் அடங்கும் சிவனுக்குள் பிரபஞ்ச ரகசியம் அடங்கும் சிவனுக்குள் முப்பத்து முக்கோடி தேவர்களும் அடங்குவார்கள்

சிவனுக்குள் அஷ்டமா சித்திகளும் அடங்கும்
சிவனுக்குள்
பூத கனங்கள் அடங்கும்
சிவனுக்குள் மேலோகம் பூலோகம் பாதாள லோகம் அடங்கும்

ஆனால் சிவன் எதுக்குள்ளேயும் அடங்க மாட்டார்.
இந்த உலகத்தில் உள்ள எந்த சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாது

இந்த உலகத்தில் உள்ள எந்த சக்தியாலும் அவர் யார் என்று கூட
உணர முடியாது