Devendra Kula Velalar

🇧🇫 🇧🇫 🇧🇫
ஹாய் 🇧🇫 என் சொந்தங்கள் அனைவர்க்கும் வணக்கம் நம் இனம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் நம் யாருக்கும் அடிபணிய கூடாது.

போராளி இம்மானுவேல் தேவேந்திரர்

மற்றும்

தளபதி சுந்தரலிங்க குடும்பனார்

🇧🇫 பட்டியல் வெளியேற்றமே எம் இன விடுதலை 🇧🇫
🇧🇫 🔥தேவேந்திர குல வேளாளர் வம்சமடா🔥🇧🇫

அடித்தால் திருப்பி அடி..!
அடக்கினால் அடங்க மறு..
வாடி என்றால் போடா என்று சொல்
ஏண்டி என்றால் ஏண்டா என்றேசொல்
சாதி என்றால் மோதி நட
உழுபவனுக்கே நிலம் சொந்தம்
உழப்பவனுக்கே அதிகாரம்...

சேர சோழ பாண்டிய அரச பரம்பரையினராகிய மள்ளர் குலத்தவர்களே! மள்ளர் என்றால் உயர்குலத்தவர் எனப்பொருள்படும்.
அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்
- என்று திவாகர நிகண்டும்.