ஜோதியும் திருவடியும்

Whatsapp No 90801 87973 திருக்குறள்,திருமந்திரம்,திருவாசகம்,திருஅருட்பா, சித்தர் பாடல்கள், ஞானப்பாடல்கள், ஒளவையார் நூல்கள், திருப்புகழ்

போன்ற அனைத்து தமிழ் பதிகங்களும் எங்களுடைய சேனலில் ஒளிப்பரப்படும் .

ஜீவ சமாதி பற்றிய தகவல்கள், ஜீவசமாதி நேரடி (live) ஒளிபரப்பு மற்றும் அனைத்து கோயில் புண்ணிய ஸ்தலங்களும் வீடியோ மற்றும் நேரடி (live) ஒளிபரப்பு செய்யப்படும்

நமது சேனலில் இணைந்து இருக்கவும்

அனைவரும் பயன்பெற்று உயர்க ! நன்றி !!!