நமது கவுந்தப்பாடி

நமது கவுந்தி அல்லது கவுந்தப்பாடி என்பது ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய சிரு நகரம் ஆகும்.
ஈரோடு நகர் சித்தோட்டில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் ,மேற்கே கோபிசெட்டிபாளையம் இல் இருந்து 13 கிலோ மீட்டர் கிழக்கு திசையிலும் அமைந்து உள்ளது.

இங்கு உள்ள நாடு சக்கரை உலக பிரசித்தி பெற்றது ஆகும்.
மேலும் இங்கு சிவன் கோவில், புது மாரியம்மன் ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் என பல சிறப்பு வாய்ந்த கோயில்கள் உள்ளன.இங்கு உள்ள அணைத்து மக்களும் ஜாதி வேறுபாடின்றி நண்பர்களாவே பழகி வருகின்றனர் என்பது மேலும் ஒரு சிறப்பு .
மற்றும் இங்கு அரசினர் ஆண்கள் பள்ளி மற்றும் அரசினர் பெண்கள் பள்ளிகள் திறமை வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு நடை பெற்றுவருகிறது