Astrozodia தமிழ்

அகிலமெங்கும் வாழும் தமிழர்களுக்கு எம்முடைய கனிவான வணக்கங்கள் !
அஸ்ட்ரோஜோடியாவுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த சேனலில் நுட்பமான ஜாதக குறிப்புகள் மற்றும் சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொள்வோம். கிரகங்களின் பலாபலன்கள் முதல் அன்றாடம் வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகள் வரை இந்த பிரபஞ்சத்தின் சாரம்சத்தை உங்களுக்கு எளிதாக விளங்கும்படி வடிவமைத்துள்ளோம்.