தமிழருவி தர்பார் (Thamizharuvi Dharbar)
காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் கருத்துக்களைத் தாங்கி வரும் களமாக, "*தமிழருவி தர்பார்*" யூ ட்யூப் அலைவரிசை.
விறுவிறுப்பான அரசியல் நிகழ்வுகளைப்
பற்றிய ஆய்வுகள்!
நியாயங்களின் நிறம்
மாறாத கூர்மையான
விமர்சனங்கள்!
தீமைகளைச் சுட்டெரிக்கவும்,
நல்லரசியலை வளர்த்தெடுக்கவும்
அறிவார்ந்த விவாதங்கள்!
இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும்
விரிவான வரலாற்று
விளக்கங்கள்!
கலை, இலக்கியம், ஆன்மிகம்,
பண்பாடுகளைப் படம்
பிடித்துக் காட்டும்
கருத்தோவியங்கள்!
வாரம் தோறும் உங்கள்
தமிழருவி தர்பாரில்
அணிவகுக்கும்.
Welcome everyone to Thamizharuvi Dharbar Youtube Channel.
கரிகாலன் முதல் இராஜராஜ சோழன் வரை l தமிழருவி பேருரை
குடும்பக் கட்டுமானம் ஏன் குலைந்து போனது?
தமிழருவியான தேர்தல்களம்...
கப்பலோட்டிய தமிழன் I விடுதலைப் போராட்ட வீரகாவியம்
மணல் வீடு கட்டுகிறார் விஜய்!
மன அழுத்தம் இல்லாமல் வாழ்வது எப்படி?
காத்திருந்த காலம்...
வாழும் வழி சொல்லும் பட்டினத்தார்! | செந்தமிழ் இலக்கியச் சாறு | பாகம் - 6
தமிழகத்தைக் கபளீகரம் செய்வது யார்?
பாலும் பழமும் திரை விமர்சனம் l தமிழருவி மணியன்
காதல் இல்லாத வாலிபமா?
கவலை தீர்க்கும் மருந்து கந்த சஷ்டி கவசமே...!
விஜய்க்கு முன்னால் இருப்பது மூன்று வாய்ப்புகள்
படிக்காத மேதை பட விமர்சனம் l தமிழருவி மணியன்
வியக்கவும் வேண்டாம், வெறுக்கவும் வேண்டாம்! செந்தமிழ் இலக்கியச் சாறு - 5
இந்தி எதிர்ப்பும், நானும்...நான் நடந்து வந்த பாதை - 5
உண்மையான காதல் எப்படி உருவாகும்? செந்தமிழ் இலக்கியச் சாறு - 4
கரூர் சம்பவத்தின் மூன்று குற்றவாளிகள்..
கனவு நிறைவேறியதா? நான் நடந்து வந்த பாதை - 4
சலனம் - சஞ்சலம் - சபலம்
தனிக்காட்டு ராஜாவாக, விஜயால் சாதிக்க முடியுமா?
கருணாநிதி முதல்வர் ஆனது எப்படி? l டாக்டர் ஹண்டே
மத நல்லிணக்கம் பேசும் பாவ மன்னிப்பு - தமிழருவி மணியன்
அன்று எம்ஜிஆர்! இன்று விஜய்!!
"எதை செய்தால், எதை அடையலாம்? - செந்தமிழ் இலக்கியச் சாறு - 3"
பாசமலர் l மறக்க முடியாத திரைப்படங்கள்
நான் நடந்து வந்த பாதை - பகுதி 3
செந்தமிழ் இலக்கியச் சாறு - பகுதி 2
மறக்க முடியாத திரைப்படங்கள் | பாகப்பிரிவினை