CHINNADURAI SPIRITUAL



GPAY 9943472939,CELL9943372939/இத்தலத்தில் சுயம்பு ஸ்ரீத்யானேஸ்வரர் சிவன் கோயிலின் நிகழ்வுகள் மற்றும்
சிவன் சம்பந்தமான தகவல்கள், மற்றும் அனைத்து ஆன்மீக தகவல்களும் ஆடியோ,வீடியோ வடிவில் பதிவிடப்படும்,(மேலும் கோயிலில் 48சிவலிங்கம் அமைப்பதற்காக 122அடி நீளத்தில் 10அடி அகலத்தில் 8அடி உயரத்தில் பீடம் அமைக்கும் பணி நடைபெறுகிறது,மற்றும் நுழைவாயில் கோபுரம் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது அதுபோல் அமைக்கப்படும் 48 சிவலிங்கமும் பக்தர்களால் வழங்கப்பட்டு பிரதிக்ஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது ஆதலால் குடும்பத்தின் சார்பாக (1)சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளவும்.மேலும் திருப்பணிக்கு கம்பி, சிமெண்ட், செங்கல், Mசேண்ட் போன்ற பொருட்கள் தேவைப்படுகிறது ஆதலால் பணமாகவோ பொருளாகவோ வழங்க விரும்புபவர்கள் தொடர்புகொள்ளவும் Gpay,9943472939/CELL9943372939)
TEMPLE ADDRESS:
SUYAMPU SRI DHYANESHVARAR SIVAN TEMPLE
KOLUMAM MAINROAD,VETERINARY HOSPITAL(OPP) K.VELUR NEIKKARAPATTY(PO) PALANI(TK) DINDIGUL (DT) TAMILNADU-624615