Tamil Spiritual Stories

🙏அனைவருக்கும் வணக்கம்🙏 நமது இந்திய நாடு ஒரு ஆன்மீக பூமி, நமது நாட்டின் ஆன்மீகம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை நாம் அனைவரும் தெரிந்து கொள்வதோடு நமது அடுத்த தலைமுறையினர்க்கும் கொண்டு சேர்ப்பது நமது கடமையாகும். ஏனென்றால் நமது அடையாளமே நமது ஆன்மீகம், கலாச்சாரம், பாரம்பரியம் தான் அதை அழியாமல் காப்பது நமது கடமையல்லவா! நமது ஆன்மீகத்தையும் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் நேசிக்கும் பாதுகாக்க நினைக்கும் அனைத்து நல்ல உள்ளங்களும் நமது Tamil Spiritual Stories சேனலிற்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த சேனல் தொடங்கப்படுகிறது.. நன்றி 🙏 🙏