Tamil Guru Academy

This channel is helpful for Tamil students and preparing for Tamil competitive exam students.

SWARNAMBAL. MA., MEd., MPhil.,
Ph - 9344522731

யான் பெற்ற தமிழ்
பெறுக இவ்வையகம்
ஊடகம் வழியே....

அறிமுகம்
பள்ளியிலும், கல்வியியல் கல்லூரிகளிலும் சிறந்த மாணவர்களையும், சிறந்த தமிழ் ஆசிரியர்களையும் உருவாக்கும் பணி எமது பணி...

ஊடகம் வழியே போட்டித் தேர்வுகளுக்கு பயிலும் ஆசிரியர்களுக்கு உதவும் பணி...

தனியார் பணிக்குச் செல்பவர்களும் அரசு பணியை பெற செய்வது எமது பணி...

நான் கற்ற கல்வி ஏட்டுக்கல்வியோடு இல்லாமல்
இவ் ஊடகம் வழியே
கற்பித்தல் எமது பணி...

உங்கள் சந்தேகங்களையும், எண்ணங்களையும்
தெரிவிக்கவும்.🙏

எண்ணங்கள் வண்ணங்களாக வாழ்த்துக்கள்...👍