Arutjothi Vallalar
நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன். நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்: நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை.
-திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார்
யாரினும் கடையேன் யாரினும் சிறியேன்என்பிழை பொறுப்பவர் யாரே... | vallalar songs | thiruvarutpa
வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோவெறு வெளியில் சுத்தசிவ வெளிமயந்தான் உறுமோ... | vallalar songs
மரணமெலாம் தவிர்ந்து சிவமயமாகி நிறைதல் வாய்த்திடுமோ மூலமல வாதனை... | vallalar songs | thiruvarutpa
அகப்பெருஞ்சோதி நடப்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி... | vallalar songs | thiruvarutpa
தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு இற்சமய வாழ்வில் எனக் கென்னை இனி ஏச்சு | vallalar songs
போகம் சுகபோகம் சிவபோகம் அது நித்தியம் ஏகம் சிவம் ஏகம் சிவம் ஏகம் இது சத்தியம்... | vallalar songs
சிவமே பொருள் என்றறிவால் அறிந்தேன் செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன்... | vallalar songs
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே... | vallalar songs
புறங்கூறி னாரெல்லாம் புல்லெனப் போயினர் பொற்படிக் கீழ்ப்புற மீளவு மேயினர்... | vallalar songs
கலங்கிடேல் மகனே அருள் ஒளித்திருவைக் களிப்பொடு மணம்புரி விப்பாம்... | vallalar songs | thiruvarutpa
அம்பலவர் வந்தார் என்று சின்னம்பிடி அற்புதம் செய்கின்றார் என்று சின்னம்பிடி... | vallalar songs
சோதி அருட்பெருஞ்சோதியார் நம்முடை ஆதி இதோ திருவம்பலத் திருக்கின்றார் அஞ்சாதே... | vallalar songs
அருட்சித்தெல்லாம் வல்ல சிதம்பர ஜோதி தற்பர தத்துவ ஜோதி என்னைத் தானாக்கிக் கொண்ட... | vallalar songs
அருட்பெருஞ்சோதி மருந்து என்னை ஐந்தொழில் செய்தற்களித்த மருந்து... | vallalar songs | thiruvarutpa
இறவாமை ஈந்தான் என்று ஊதூது சங்கே எண்ணம் பலித்ததென்று ஊதூது சங்கே... |vallalar songs | thiruvarutpa
கண்ணே கண்மணியே கருத்தே கருத்தின் கனிவே விண்ணே விண்ணிறைவே... | vallalar songs | thiruvarutpa
எண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்கு நம்புண்ணியனார் தெய்வப் பொன்னடிப் போதுக்கே அபயம்... | vallalar songs
வாரா வரவாகி வந்த பொற்பாதம் வஞ்ச மனத்தில் வசியாத பாதம்... | vallalar songs | thiruvarutpa
எருத்தில் திரிந்த கடையேனை எல்லா உலகும் தொழநிலைமேல் ஏற்றி நீயும்... |vallalar songs | thiruvarutpa
அறிந்தானை அறிவறிவுக் கறிவானானை அருட்பெருஞ்சோதியினானை அடியேன் அன்பில் செறிந்தானை... | vallalar songs
சிவமே பொருளென்று தேற்றி என்னைச் சிவவெளிக்கேறும் சிகரத்தில் ஏற்றிச் சிவமாக்கி... | vallalar songs
உரைவளர் கலையே கலைவளர் உரையே உரைகலை வளர்தரு பொருளே... | vallalar songs | thiruvarutpa
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே... | vallalar songs | thiruvarutpa
மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம் ஒன்றறியேன் மதிஅறியேன் விதி... | vallalar songs | thiruvarutpa
வஞ்சகர் அஞ்சினர் வாய்மூடிச் சென்றனர் வந்து திரும்பவும் வாயிலில்... | vallalar songs | thiruvarutpa
இந்த வெளியில் நடமிடத் துணிந்தீரே அங்கே இதைவிடப் பெருவெளி இருக்குதென்றால் இங்கே வருவார்... | Vallalar
உண்மையான கடவுள் ஒருவரே என்று சத்திய சங்கல்பம் கொள்ளல் வேண்டும்... | vallalar | vallalar mission
ஆதியந்தம் காண்பரிய ஜோதி சுயஞ்ஜோதி உன்னோடாட வந்தார் வந்தார்... | vallalar songs | thiruvarutpa
தடுத்தெனை ஆட்கொண்ட தந்தையரே என் தனிப்பெருந்தலைவரே சபை நடத்தவரே... | vallalar songs | thiruvarutpa
முன்தேகம் உண்டென்பது உண்மையானால், அந்தத் தேகத்தில் நீ யார்? உன் சரிதமெது? சொல்... | vallalar