SR Amma Kitchen

அனைவருக்கும் வணக்கம் . என் பெயர் சியாமளா ராஜசேகர் . என் YouTube Channel " SR Amma Kitchen " க்கு வருகை தந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இதில் விதவிதமாய் சமையல் செய்முறைகளும் , குறிப்புகளும் எளிய முறையில் புதிதாக சமையல் கற்பவர்களுக்கு ஏற்ற வண்ணம் வீடியோவாக பதிவிட்டிருக்கிறேன். சமையலைத் தவிர பயனுள்ள குறிப்புகளையும் பதிவு செய்துள்ளேன். இன்னும் எனக்குத் தெரிந்த அளவில் பல்வேறு விஷயங்களையும் பதிவு செய்துள்ளேன். பாருங்கள். பிடித்திருந்தால் Like, Comment,Share பண்ணுங்க ! Subscribe செய்து உங்கள் மேலான ஆதரவைத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி . வணக்கம்🙏