இறை ஞானம் Irai Gnanam दिव्य ज्ञान

Godly knowledge for Godly students

இந்த சேனலில் சிவபாபாவின் ஞான முரளியின் விளக்கங்கள், மம்மா, தாதிஜிகளின் ஞானவகுப்புகள், மூத்த சகோதரிகளின் அனுபவ வகுப்புகள், தாரணை வகுப்புகள், இராஜயோக தியான பயிற்சியின் விளக்கங்கள் அளிக்கப்படும். சுய முன்னேற்றத்திற்கு மிகவும் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.