பேச்சும் வீச்சும்

அன்புடையீர் ! வணக்கம். எங்கள் பேச்சும் வீச்சும் சேனலில் குழுசேர்ந்து எங்களின் முயற்சிக்கு ஆதரவு அளித்தமைக்கு நன்றி, தமிழகத்தில் வளர்த்த, வளரும் பேச்சாளர்களின் சிறந்த சொற்பொழிவுகள் காணோளி தொகுப்பினை தங்களுக்கு இங்கே தருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம் , தொடர்ந்து தங்களின் பேராதரவை தரவும் வேண்டுகின்றோம் நன்றி