Tamil Vision HD | தமிழ்த் தொலைக்காட்சி
உலகெங்கும் தமிழ்சேர்க்கும் உயரிய நோக்கத்தில் 2001 September 7 ஆம் நாளில் தோற்றம் பெற்றது TVI தொலைக்காட்சி.
வட அமெரிக்கக் கண்டத்தின் முதல் 24 மணித்தியால தமிழ்த்தொலைக்காட்சியாக ஆரம்பித்த TVI , 2017 January 14 இலிருந்து HD தரத்தில் நிகழ்ச்சிகளைப் படைத்துவருகிறது.
விபரண நிகழ்ச்சிகள்,விவாத, கருத்தாடல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், தாயக உலகச் செய்திகள் என தனித்துவமான நிகழ்ச்சிகள் , படைக்கப்படுவதோடு பொருளாதார வணிக சவால்களைக் கடந்தும் நவீன தொலைத்தொடர்பு வழிமுறைகளிலும் இலவசமாகவே ஒளிபரப்பாகின்றன.
ஊடகப் பணிகளைத்தாண்டி, இன,மொழி ,கலாச்சார ரீதியான செயற்திட்டங்களை மேற்கொண்டு வரும் ஒரு நிறுவனமாக வட அமெரிக்க கண்டத்தின் முதன்மையானதும் பரந்ததுமான தமிழ் ஊடக வலையமைப்பாய் பரிணமித்திருக்கிறது.
உலககெங்கும் உள்ள தமிழர்கள் ஒண்றினைந்து நிற்கும் நாள் இது
Buy Ontario Act ஒண்டாரியோ பொருட்களை வாங்கும் சட்டமூலம் அமுலுக்கு வந்தது
மாவீரர் நாள் தொடர்பில் முன்னாள் போராளி மனோகரன் இன்று யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்தினார்.
புத்தர்சிலை விவகாரம் இலங்கையில் இரண்டு தேசம் இருப்பதை உறுதிசெய்கிறது..! ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்
பிறாம்ரன் மாநகரசபையில் கொடி நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கொடியை பக்குவத்துடன் பயன்படுத்துங்கள்!
புத்தசிலை விவகாரம் தமிழருக்கு இந்த அரசாங்கமும் எந்த விமோசனத்தையும் பெற்றுத்தராது என்பதை காட்டுகிறது
புகழாதவர்களைப் பழிவாங்குபவராகவும், துதிபாடுபவர்களின் காவலனாகவும் செயற்படுபவரா?
மயிரிழையில் நிறைவேற்றப்பட்ட 2025ம் ஆண்டுக்குரிய கனேடிய வரவுசெலவுத் திட்டம்.
அமெரிக்கப் போர் விமானங்களுக்குப் பதிலாக சுவீடன் போர் விமானங்கள் கனடா முடிவு
தன்னை தானே தனிமை படுத்தி கொண்டு நகர்ந்து கொண்டிருக்கும் அமெரிக்கா
புதிய ஆயுதங்களுடன் மாற்றம் கண்டு ஆளில்லா போர்க்கலங்களுடன் புதிய யுத்தத முனைகள்
பல்தலைமை உலகில் தென்னாசியா பதட்டம் நிறைந்த நிலையில் பயணிக்கிறது
அமெரிக்காவின் அரசாங்க முடக்கம் முடிவுக்கு வருகிறது | US ends historic 40 day government shutdown
சமர்பிக்கப்பட்ட கனேடிய வரவுசெலவுத் திட்டமும் ஆட்டம்கண்டுள்ள பழைமைவாத கட்சியும்
கனடாவில் தற்காலிக குடியிருப்பு அனுமதியை குறைக்க கனடா அரசாங்கம் முடிவு!
மம்டானி வெற்றி பெற்றார் யூதர்கள் யாராவது இவருக்கு வாக்களித்தால் அவர்கள் முட்டாள்களே அமெரிக்க அதிபர்
கனடா வெளிவிவகார அமைச்சரை இரண்டு நபர்கள் சுடுவது போன்று காட்சிப்படுத்துவது அநாகரிகம்
கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் – 10 பேர் கைது!
ஆசியான் மகாநாட்டில் வெளிப்பட்ட பல தலைமைகளும் புதிய உலகும் அமெரிக்க செனட்சபையில் ஏற்பட்ட மாற்றங்களும்
14,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் அமேசான் - AI-ன் தாக்கமா?
செம்மணி என்பது இனப்பொடுகொலை நடத்தப்பட்டதன் அடையாளம் மட்டுமல்ல, அது ஒரு சாட்சியுமாகும்.
பிரதமர் மார்க் கார்னி இன்று சிங்கப்பூருக்கு பயணம்மேற்கொண்டுள்ளார். Mark Carney | Singapore
தேராவில மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் வேலி அடைக்கும் போது இராணுவத்தினர் இடையூறு
கனடா வகுத்துக்கொள்ள போகின்ற புதிய பாதையும் எடுக்கப்போகும் காலமும்
பியர் பொலிவியர் தெரிவித்த கருத்துக்களால் சட்டச் சிக்கலுக்கு உள்ளாவாரரா ?
ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு
அமெரிக்கா செல்லும் கனடியார்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை
சிரித்தவண்ணம் இருக்கும் செவ்வந்தியும் நிலைதடுமாறி நிற்கும் காவல்துறையும் அரசியல்வாதிகளும் - Sewwandi
ஐநாவில் இனப்பிரச்சனை பற்றி பேசாத அனுராவும் தமிழ் தேசியத்தை தேர்தலுக்கான பேசும் தமிழ்க் கட்சிகளும்
இந்தியா, கனடா வெளிவிவகார அமைச்சர்கள் கைலாகு கொடுத்துக்கொண்டார்கள் இருவரும் தமிழர்கள்