TAMIL GOSPEL TABERNACLE

TAMIL GOSPEL TABERNACLE
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
(யோவான் 14 : 06)

இத்தளத்தில் பதிவேற்றப்படும் செய்திகளின் முக்கிய நோக்கம், விசுவாசிகளின் பக்திவிருத்தி மட்டுமே!

உன்னை நிச்சயமாக விடுவிப்பேன்,
நீ பட்டயத்துக்கு இரையாவதில்லை;
நீ என்னை நம்பினபடியினால்
உன் பிராணன் உனக்குக் கிடைத்த
கொள்ளைப்பொருளைப்போல இருக்குமென்று
கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

எரேமியா 39:18

For Contact:
Ezhil +917200081846