Universe in one
சுவிற்சர்லாந்து நாட்டில் எமது கிராமத்தில் உள்ள கோவிலில் 27.10.25 திங்கட்கிழமை நிகழ்ந்த சூரன்போர்.
வீட்டில் கந்தசஷ்டி வழிபாடு வெள்ளிக்கிழமை 24.10.25.
சனிப் பிரதோஷ வழிபாடும், கௌரிவிரத 4 நாள் வழிபாடும், 04.10.25 சனிக்கிழமை. #பிரதோஷம் #சனிக்கிழமை
கேட்டதில் பிடித்தது. யார் பலசாலி / பெரியவர் - ஒரு சிறிய கதை. எமது பலத்தை நாம் அறிவதில்லை.
வேலைக்குச் செல்வதுடன் வீட்டு வேலைகளையும் வெளிநாடுகளில் வாழ்பவர்களும் நாமே செய்கிறோம்.
சுவிற்சர்லாந்து நாட்டில் வேலை செய்பவர்களின் கிழமை நாட்கள். #வேலை #சுவிற்சர்லாந்து #ஈழத்தமிழர்வாழ்வு
மீதியுள்ள நம் வாழ்க்கையையும் இளமையில் வாழ்ந்தது போல் சுறுசுறுப்புடன் வாழ வேண்டும்.
மலைகள் காடுகள் தாண்டிய இரண்டு மணிநேர நடைப்பயணம்
இதைப் பார்க்கும் அம்மனின் பக்தர்கள் அனைவருக்கும் அவர்கள் நினைத்த கேட்ட நல்லனவெல்லாம் கிட்டும்.
இப்படியான சிறந்த காவடியாட்டங்களைப் பார்த்திருக்கிறீர்களா? இப்பப் பாருங்கள்.
11.04.2025 தீர்த்தத்திருவிழாவன்று காலை, பக்தர்கள் சிவகாமி அம்மனுக்கு ஆடிய காவடி ஆட்டம்.
பிள்ளையாரின் தேர் இருப்புக்குச் செல்லும் காட்சி 10.04.2025 வியாழக்கிழமை
சிவகாமி அம்மன் தேரேறி, உலா ஆரம்பிப்பதற்கான தேங்காய் உடையல். 10.04.2025 வியாழக்கிழமை
யாழ் இணுவில் சிவகாமி அம்மன் தேரேறும் காட்சி.
இணுவில் சிவகாமி அம்மன் தேரில் ஏறுவதற்கு வெளியே செல்லும் காட்சி வியாழக்கிழமை 10.04.2025.
இணுவையூர் சிவகாமித்தாய் தேர் ஏறுவதற்கா, ஆடியபடி உள் வீதியுலாச் சென்று யாகத்தில் நிற்கிறாள்.
இணுவையம்பதி சிவகாமித்தாயின் தேர்த்திருவிழா வசந்தமண்டபப் பூசை.
புதன்கிழமை 09.04.2025 சிவகாமி அம்பாள் சப்பைஇரதத்தில் உலாவரும் காட்சி.
இணுவை சிவகாமி அம்மனின் 8 ஆம் நாள் மாலைத் திருவிழா.
உங்களுக்கு லாவுல் பழமரமும் பழமும் தெரியுமா? இதோ தெரியாதவர்களுக்காக.
06.04.2025 ஞாயிற்றுக் கிழமை பகல் கொடித்தம்ப பூசை ஆரம்பப் படிமுறை.
இன்று வெள்ளிக் கிழமை 04.04.2025 மாலை உற்றவத்தில் சிவகாமி அம்மன் இருப்புக்குச் செல்லும்காட்சி.
ஈழத்து இணுவையூர் சிவகாமி அம்மனன் கொடியேற்றத் திருவிழா மாலை உற்சவ வெளி வீதியுலா ஆயத்தங்கள்.
face massage with Castor oil- morning routine.
19.02.24 அன்று நாம் கொண்டாடிய எமது பெண்கள் அமைப்பின் ஒரு வருடப் பூர்த்தி நிகழ்வு.
முக மசாஜ் தினமும் காலையில் செய்வது மிகவும் சிறந்தது.#facemassage #castoroil #selflove #selfcare
தமிழ் இளம் பெற்றோர்களே பிள்ளைகளுக்குத் தமிழைக் கற்றுக் கொடுங்கள். #தமிழ் #தமிழ்மொழி #இளம்பெற்றோர்
memory from 04.02.24 oil pulling morning routine.
27.01.2025 வீட்டில் பிரதோஷவழிபாடு. #piradosam #lingam #sivaperuman #sivan #january #2025
ஶ்ரீகணநாதா கீதத்தின் ஸ்வரம் வீணையில்