Panchabootha

பாரம்பரியத்தின் தாயகம்
நமது பஞ்சபூதா சர்வதேச தற்காப்புக்கலைகழகமானது பாரம்பரியத்தை மேம்படுத்தும் விதமாகவும் தற்காப்பு கலையில் ஒவ்வொரு வீரனும் சிறந்து விளங்கவும், வாழ்க்கை திறனை மேம்படுத்தி, சமூகத்தில் சிறந்த ஆளுமையாக உருவாக்கி கொள்ளவும், வாழ்வில் உயர்ந்த நிலையை அடையசெய்வதே நமது அமைப்பின் நோக்கமாகும்.மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கிறோம்...
தற்காப்புக்கலையே நமது உயிர் மூச்சு...
நமது பஞ்சபூதா சர்வதேச தற்காப்புக்கலை கழகத்தின் மூலமாக கராத்தே, சிலம்பம், தேக்வாண்டோ,குத்துச்சண்டை ,கிக் பாக்ஸிங்,யோகா,வர்மக்கலை போன்ற கலைகள் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது.மேலும் தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களிலும் நமது பயிற்சி வகுப்புகள் செயல்படுகிறது.
வாருங்கள் தற்காப்புகலை கற்போம்!!!

Karate
Silambam
Varmakalai
Taekwondo
Boxing
Kickboxing
Yoga
etc. are best trained by our Panchabootha International Martial Arts Federation.🤝