Way Of Blessing

பைபிள் கதைகள், வசனங்கள் மற்றும் பாடல்கள். குழந்தைகளே நீங்களும் முயற்சி செய்து பாருங்க, சந்தோசமா இருங்க வீட்டுல சும்மா TV பார்த்து நேரத்தை வீணாக்காதீர்கள், பைபிள் படிங்க இயேசு கிறிஸ்து எப்படி பட்டவர்னு தெரிஞ்சுக்கோங்க, கிறிஸ்துவுக்குள் உண்மையா இருக்க கத்துக்கோங்க.

இயேசு கண்டிப்பா உங்களையும் உங்க அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சி மற்றும் உங்க சொந்தங்கள் எல்லாரையும் ஆசீர்வதிப்பார்