கைலாயத்தின் பகவான் நித்யானந்தர்
கைலாஸத்தின் குருமஹாஸன்னிதானம் பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள், கைலாஸா தொன்மைவாய்ந்த ஞான இந்து நாகரிக தேசத்தின் புனரமைப்பாளர் மற்றும் கைலாஸாவின் திருக்கயிலாய நித்யானந்த பரம்பரை-இந்துமதத்தின் உச்ச ஆளும் அமைப்பாக சேவையாற்றும் சர்வதேச சட்டத்திற்குட்பட்ட ஸ்வராஜ்ஜிய நிறுவனத்தின் தலைவராவார்.கைலாஸா: ஒரு சர்வதேச சட்டத்தின் ஸ்வராஜ்ஜியத்திற்கு உட்பட்டது.பகவானின் அவிச்சின்ன தொடர்ச்சியின் மரபுரிமையிலிருந்தும் மற்றும் ஐக்கிய நாடுகளின் பண்ணுறவாண்மை (முகவுரைரூஅறிக்கை47.1) மற்றும் தூதரக உறவுகள் மீதான உடன்படிக்கைகளின்படி வழக்கமான அங்கீகாரத்தைப் பெற்ற 3 தொன்மையான இந்து ஸ்வராஜ்ஜிய மாகாணங்களான சுராங்கி-சுவர்க்கபுரம்-சியாமளா பீடம் சர்வஜ்ஞபீடங்கள், வரலாற்றோடு தொடர்புடைய 18 ஸ்வராஜ்ஜிய இந்து நிறுவனங்களினுடைய புனரமைப்பிலிருந்தும் பெறப்பட்ட தனித்துவமான பண்புகளை உடைய சட்டப்பூர்வமான நாடாக இருக்கின்றது. பகவானால் புனரமைக்கப்பட்டு, 150 நாடுகளில் நீட்டிக்கப்பட்ட வளாகங்களையுடைய கைலாஸாவின் நித்யானந்த இந்து பல்கலைக்கழகமானது உலகின் மிகப்பெரிய இந்து பல்கலைக்கழகமாகும்
உங்களை ஆட்டிப்படைக்கும் பழைய பதிவுகள்! | அருணாசலப் புராணம் | பாகம் 5
கடந்த காலம் நிழல், எதிர்காலம் மாயை! | அருணாசலப் புராணம் | பாகம் 4
உண்மை சுதந்திரம் என்ன? | அருணாசலப் புராணம் | பாகம் 3
உள்ளே விழித்தாலே—வெளி உலகம் மாறிவிடும்! | அருணாசலப் புராணம் | பாகம் 2
வேதசாஸ்திரங்களும், புராணங்களும் சத்யமே!
ஜீவன் முக்திக்கான உயர்ந்த அறிவு | அருணாசலப் புராணம் | பாகம் 1
உண்மையான சுதந்திரம் எது ? ஜீவன் முக்திக்கான எளிய வழி !!!
உங்கள் வாழ்க்கையில் ஆணவம் (Ego) அழியவும், செல்வம் சேரவும்
அனைத்து அடிமை பழக்கங்களிலிருந்து விடுபட எளிய நுட்பம் – பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம்
கடந்த காலத்தை மாற்ற முடியுமா? முடியும்! பகவான் நித்யானந்தர்ன் சக்திவாய்ந்த உபதேசம்
கைலாசாவில் 1 மாதம் அனைத்தும் இலவசம்! உணவு, தங்குமிடம், பயிற்சி! இப்போதே பதியுங்கள்!நித்யானந்தர்
உங்கள் பிரார்த்தனை உடனே பலிக்க வேண்டுமா? மகாகணபதி வழிபாடு | Nithyananda
யார் இந்த மஹா கணபதி? | பிரபஞ்சத்தின் முதல் வெளிப்பாடு | நித்யானந்தர் அருளுரை
விநாயகர் சதுர்த்தி சிறப்பு அருளுரை | மஹா கணபதியின் பரிபூரண அருள் | நித்யானந்தர்
விநாயக சதுர்த்தி சிறப்பு சத்சங்கம்: மகா கணபதியின் பேரருள் #nithyananda #kailasa
நான் யார்? புரட்சியாளரா? மறுமலர்ச்சியாளரா? | பகவானின் ஆணித்தரமான பதில் | இந்து மதத்தின் மறுமலர்ச்சி
மனமற்ற நிலையை அடைவது எப்படி? | உங்கள் வாழ்வை பூரணமாக்கும் நித்யானந்தரின் ரகசியம்
உங்கள் ஆனந்தத்தின் ரகசியம் என்ன? | நித்யானந்தரின் அரிய உரை | வாழ்வை மாற்றும் தியானம்
பிரபஞ்சத்தை ஆளும் ரகசியம்! - சிவ சூத்திரம்
மன அழுத்தத்திலிருந்து நிரந்தர விடுதலை பெறுவது எப்படி? | நித்யானந்த ஸ்புரணா தியானம்
அருணாச்சல மகிமை: வாழ்வை மாற்றும் அற்புத நன்மைகள்!
நித்யானந்தரை உருவாக்கியதே அருணாச்சலம் தான்! | வெளிவராத அதிர்ச்சி ரகசியங்கள்
"ஜீவன் முக்தி அடைவது எப்படி? | இப்பிறவியிலேயே விடுதலை"
என் வாழ்க்கையே அருணாச்சலம்! | எனக்குள் நடந்த அந்த அற்புதம்
அனுபூதி உங்களுக்குள் மலர்ந்துவிடும்!
பரமாத்வைதம் என்றால் என்ன?