சட்டம் ஒரு பார்வை
This Channel is created with an intention to educate the common people of India about the rights that they hold to ensure that they do not stay ignorant of the law. The curator is a prominent advocate who is practicing law for 33 years in Karur District Court, Tamil Nadu and has served as a Public Prosecutor. The content will be uploaded in the native language of Tamil Nadu i.e. Tamil and the technical procedures of law will be simplified for better understanding.
This channel aims to provides a platform for legal growth and hopes to provide an enriching experience to its viewers.
விடுதலை ஆவணம் எழுதிக் கொடுத்த சகோதரருக்கு தந்தை இறந்தபின் அவர் பாகத்தில் பங்கு இல்லை...!
இறந்து போன முதல் மனைவியின் சொத்தில் 2வது மனைவியின் மகனுக்கும் பங்கு உண்டா ?
வாய்மொழி பாகப்பிரிவினை.. பட்டா, சிட்டா அடிப்படையில் ஏற்புடையதே....!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு...ஷாருக்கான் வழக்கு போல விடுதலை ஆகுமா ?
ZOHO நிறுவனர் திரு.ஸ்ரீதர் வேம்பு ஓர் சந்திப்பு
வழக்கை பிரதிவாதி விசாரணைக்கு முன்பே தள்ளுபடி செய்ய முடியுமா ? || சட்டம் ஒரு பார்வை ||
வேலைக்கு ஆட்கள் எடுப்பதில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக CBI விசாரணை தேவை இல்லை || சட்டம் ஒரு பார்வை ||
மைனரின் சொத்துக்கு கார்டியன் நியமிக்க மாவட்ட நீதிமன்றத்திற்கே அதிகாரம் உண்டு
எல்லா இனாம் நிலங்களும் கோவில் நிலங்கள் அல்ல || சட்டம் ஒரு பார்வை ||
தந்தை 1956 வது வருடத்திற்கு முன்பு இறந்தால் பெண்ணுக்கு சொத்தில் பாகம் இல்லை || சட்டம் ஒரு பார்வை ||
ரொக்கமாக இரண்டு இலட்சம் மற்றும் அதற்கு மேல் பணப்பரிமாற்றம் தொடர்பாக உச்சநீதிமன்ற அண்மை தீர்ப்பு
தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கு பிரச்சனை குறித்து குடியரசுத் தலைவர் சட்ட கருத்துரையை கோர முடியுமா ?
உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு அதற்கு முந்தைய காலத்திற்கும் பொருந்துமா ? || சட்டம் ஒரு பார்வை ||
விளம்புகை பரிகாரம் போதும் | கிரையப்பத்திரத்தை ரத்துசெய்ய தனிப்பரிகாரம் தேவையில்லை | சட்டம் ஒருபார்வை
குடியரசுத்தலைவர் உச்சநீதிமன்றத்தில் கருத்து கேட்கலாம் || உச்சநீதிமன்ற தீர்ப்பு || சட்டம் ஒரு பார்வை
தனியார் மண்டகப்படியில் இந்து அறநிலையத்துறை தலையிட முடியாது || சட்டம் ஒரு பார்வை ||
மூன்று வருடத்திற்கு பிறகு லே- அவுட்டில் உள்ள ரிசர்வ் பிளாட்டை விற்பனை செய்யலாம் ! சட்டம் ஒரு பார்வை
அனாதீனம் நிலம் கிரையம் வாங்கலாமா ? மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்பு !
பிரின்ஸ்பல்களில் ஒருவர் இறந்தாலும் பொது அதிகாரம் தானாக ரத்து ஆகாது ! /சட்டம் ஒரு பார்வை /
காணாமல் போனவருக்கு வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி ? சட்டம் ஒரு பார்வை
தாமதமாய் வழக்கு தாக்கல் செய்த காரணத்திற்காக கிரைய உடன்படிக்கை வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது //
வாரிசு இல்லாமல் இறந்தவரின் சகோதரர் உயிரோடு இருக்கும்போது இறந்துபோன சகோதரரின் வாரிசுகளுக்கு பங்குண்டா
சார்பதிவாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ! உடனடியாக பத்திரம் பதிவு செய்க..//சட்டம் ஒரு பார்வை //
கிரையபத்திரம் பதிவாகாவிட்டாலும் பத்திரம் எழுதிக்கொடுத்து விட்டாலே கிரையம் செல்லுமா?
எதிரிடை அனுபவம் கோருபவர் உண்மையான உரிமையாளரை அறிந்திருக்க வேண்டுமா ? உயர்நீதிமன்ற தீர்ப்பு......
பொது அதிகாரம் கொடுத்த முதல்வர் பின்பு தானே கிரையம் செய்தால் அது அதிகாரத்தை ரத்து செய்ததற்கு சமம் !!
கிரைய உடன்படிக்கை சம்பந்தமாக வழக்கு நிலுவையில் உள்ள போது 3ம் நபர் பெற்ற கிரையம் செல்லாது.....
உரிமை (TITLE) இல்லாவிட்டாலும் நிலத்தின் நீண்டகால சுவாதீனம் சட்டப்படி பாதுகாக்கப்பட வேண்டும்
விளம்புகை பரிகாரம் தேவையில்லை \ உச்சநீதிமன்றத்தின் நுட்பமான தீர்ப்பு |சட்டம் ஒரு பார்வை
செந்தில் பாலாஜிக்கு தோதான உச்சநீதிமன்ற தீர்ப்பு | சட்டம் ஒரு பார்வை