ECHOES OF INK DROP - ஒரு மைத்துளியின் எதிரொலி

ஒரு மைத்துனியின் எதிரொலி
************************************

மை எழுதும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு குரல் இருக்க வேண்டும்.

இது தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நாவல்களின் வாசலாகும் - உணர்வும் ஆழமும் கலந்த குரல் கலைப்பேச்சுக்கள் இங்கே பிறக்கின்றது.

இங்கே, புதிய எழுத்தாளர்களின் மௌனமான பக்கங்கள் சக்தி வாய்ந்த குரலாக ஒலிக்கும்....

தமிழ் குரல் நாவல்கள்
````````````````````````````````````

புதிய மற்றும் வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் பக்கங்களை தாண்டி எதிரொலிக்கும் கதைக்களம் இது...


இன்றே சப்ஸ்கிரைப் செய்யுங்கள் -

*மை பேசட்டும்*.....