Tamilan Electric Teach

Tamilan electric teach electric motherboard old TV audio amplifier assemble repairing restore mini project
பழைய இரும்பு கடையில் இருந்து பொருட்கள் எடுத்து ரிஸ்டஒர்மினேஷன் வீடியோஸ் எம் பிளேயர் வீட்டிலேயே அசெம்பிள் செய்வது பழைய பொருட்களை வைத்து ஆடியோ பிளேயர் செய்வது பழைய மோட்டார் பேட்டரி டெஸ்டிங் வீடியோ அனைத்தும் இந்த தமிழன் எலக்ட்ரிக் டிவி சேனலில் அப்லோடு செய்யப்படும்
வீட்டில் உபயோகமில்லாத பழைய எலக்ட்ரிக் பொருளை திரும்ப அதை உபயோகப்படும்படி செய்வது இந்த சேனலில் நீங்கள் பார்க்கலாம் இந்த சேனலில் வரும் வீடியோஸ் உங்களுக்கு உபயோகம் உள்ளதா என்றால் லைக் செய்யவும் சேனலை சப்ஸ்கிரைப் செய்தால் பெல் ஐகான் ஆல் கிளிக் செய்தால் அனைத்து வீடியோஸ் உங்களுக்கு நோட்டிபிகேஷன் இல் ரிசீவ் ஆகும்