JAFFNA DILAX

வணக்கம் உறவுகளே நான்
யாழ்ப்பாணத்தில் இருந்து DILAXAN
இந்த வலையொலி மூலம் ஈழத்து பெருமைமிகு இடங்களையும், கோவில் திருவிழாக்களும் என்னால் முடிந்தவரை உலகறிய செய்வேன்.

இந்த சிறு முயற்சிக்க உங்களுடைய பேராதரவை எதிர்பார்க்கிறேன்
இப்படிக்கு உங்கள் அன்பும் பாசமும் மிக்க உங்கள் டிலக்சன் 🥰

Contact number 0761892122 , 0723694425