Joyce Meyer Ministries Tamil
ஜாய்ஸ் மேயர் ஊழியங்களின் தமிழ் யூ ட்யூப் சேனலுக்கு வரவேற்கின்றோம். உலகத்தில் முன்னணியிலிருக்கும் வேத போதகர்கள்
மற்றும் எழுத்தாளர்களில் ஒருவர் தான் ஜாய்ஸ் மேயர். ஜாய்ஸ் மேயர் ஊழியங்கள்மூலம், அவர் அநேக தலைப்புகளில் குறிப்பாக மனம், வாய், மனப்பான்மை பற்றி போதிக்கின்றார். அவரது வெளிப்படையான உரையாடும் நடையானது அவரது சொந்த அனுபவங்களை வெளிப்படையாகவும், நடைமுறைக்கேற்ற படியாகவும் பகிர்ந்து கொள்ளுகி றதாலே, மற்றவர்களும் அவர் கற்றுக் கொண்டதை தங்கள் வாழ்விலேயும் அப்பியாசப்படுத்திக் கொள்ள உதவுகின்றது.
ஜாய்ஸ் மேயர், ‘ஆனந்தம் அடைவீர் அன்றாட வாழ்வில்’ என்ற தொலைக் காட்சி மற்றும் வானொலி தொடரைநடத்துகின்றார். இது உலகம் முழுவதும் ஒளிபரப்பப்படுகிறது. ஒவ்வொறு நாளும் கஷ்டப்படுகிற மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற தரிசனம் தான் ஜாய்ஸ் மேயர் ஊழியமான “நம்பிக்கையின் கரம்" என்ற ஊழியத்தின் ஆதாரமாகும்.
உங்கள் மனதை புதுப்பிக்க யுத்தத்தின் உத்திகள் - Battle Strategies to Renew Your Mind Part 1 - Joyce
சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரம் - Beauty for Ashes Part 2 - Joyce Meyer
சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரம் - Beauty for Ashes Part 1 - Joyce Meyer
ஏமாற்றம் இல்லாமல் வாழ்தல் - Living Without Frustration Part 2 - Joyce Meyer
உங்களுக்குரிய உரிமையைக் கோருதல் - Claiming What Is Rightfully Yours Part 2 - Joyce Meyer
ஏமாற்றம் இல்லாமல் வாழ்தல் - Living Without Frustration Part 1 - Joyce Meyer
நம்பிக்கையின் நங்கூரம் - The Anchor Of Hope Part 2 - Joyce Meyer
நம்பிக்கையின் நங்கூரம் - The Anchor Of Hope Part 1 - Joyce Meyer
அன்பு மற்றும் மகிழ்ச்சி - Love And Joy Part 2 - Joyce Meyer
உங்களுக்குரிய உரிமையைக் கோருதல் - Claiming What Is Rightfully Yours Part 1 - Joyce Meyer
அன்பு மற்றும் மகிழ்ச்சி - Love And Joy Part 1 - Joyce Meyer
பயத்தை எதிர்கொள்ளுதல் மற்றும் விடுதலையை கண்டறிதல் - Facing Fear and Finding Freedom Part 2 - Joyce
பயத்தை எதிர்கொள்ளுதல் மற்றும் விடுதலையை கண்டறிதல் - Facing Fear and Finding Freedom Part 1 - Joyce
கடந்த கால உணர்ச்சிகளின் வலி - Pressing Past Painful Emotions Part 2 - Joyce Meyer
ஆவிக்குரிய முதிர்ச்சியின் பயணம் - The Journey to Spiritual Maturity - Joyce Meyer
கடந்த கால உணர்ச்சிகளின் வலி - Pressing Past Painful Emotions Part 1 - Joyce Meyer
சோர்வுக்கு தேவனின் பதில் - God's Answer For Weariness - Joyce Meyer
மனநிலை - Moods Part 2 - Joyce Meyer
மனநிலை - Moods Part 1 - Joyce Meyer
அன்பு என்றால் என்ன - What Is Love? Part 3 - Joyve Meyer
முழு மறு சீரமைப்புக்கான படிகள் - Steps To Total Restoration Part 2 - Joyce Meyer
முழு மறு சீரமைப்புக்கான படிகள் - Steps To Total Restoration Part 1 - Joyce Meyer
வாழ்வில் வாழ்க்கை சிக்கலாய் இருப்பதாக உணர்கிறீர்களா? - Was Life Meant To Be Complicated? 1 - Joyce
மன்னிப்பு சோதனை - The Forgiveness Test Part 2 - Joyce Meyer
அன்பு என்றால் என்ன? - What Is Love? Part 2 - Joyce Meyer
பாதுகாப்பற்ற நிலையிலிருந்து குணமாகுதல் ன்றாட வாழ்வில் - The Cure For The Insecure - Joyce Meyer
குற்ற உணர்வு நகரத்திலிருந்து வெளியேறுதல் - Leaving The City Of Regret - Guilt Part 2 Joyce Meyer
குற்ற உணர்வு நகரத்திலிருந்து வெளியேறுதல் - Leaving The City Of Regret - Guilt Part 1 Joyce Meyer
அமைதியான வருடங்கள் - The Silent Years - Joyce Meyer
அன்பு என்றால் என்ன ? - What Is Love? Part 1 - Joyce Meyer