Karmas Talk - 10

ஜோதிட‌ அடிப்படையில் கர்மாவை விளக்கி கூறப்படும்.

ஜோதிடம் என்பது வான்வெளியில் உள்ள கிரகங்களின் நகர்வுகளை கொண்டு கணிக்கப்படும் கணிதமாகும். ஒரு குழந்தை பூமியில் பிறக்கும் போது வான் வெளியில் உள்ள கிரக அமைப்புகளை பொருத்து ஜாதகம் எழுதபடுகிறது.

ஒன்பது கோள்கள்

1. சூரியன் (ஞாயிறு Sun)
2. சந்திரன் (திங்கள் Moon)
3. செவ்வாய் (Mars)
4. புதன் (அறிவன் Mercury)
5. குரு (வியாழன் Jupiter)
6. சுக்கிரன் (வெள்ளி Venus)
7. சனி (காரி Saturn)
8. இராகு (நிழற்கோள்)
9. கேது (நிழற்கோள்)

பன்னிரெண்டு இராசிகள்

1. மேஷம்
2.ரிஷபம்
3. மிதுனம்
4. கடகம்
5. சிம்மம்
6. கன்னி
7. துலாம்
8. விருச்சிகம்
9. தனுசு
10. மகரம்
11. கும்பம்
12. மீனம்

27 நட்சத்திரங்களும் பின்வருமாறு:
1. அசுவினி 10. மகம் 19. மூலம்
2. பரணி 11. பூரம் 20. பூராடம்
3. கார்த்திகை 12. உத்திரம் 21. உத்திராடம்
4. ரோகிணி 13. ஹஸ்தம் 22. திருவோணம்
5. மிருகசீரிடம் 14. சித்திரை 23. அவிட்டம்
6. திருவாதிரை 15. சுவாதி 24. சதயம்
7. புனர்பூசம் 16. விசாகம் 25. பூரட்டாதி
8. பூசம் 17. அனுஷம் 26. உத்திரட்டாதி
9. ஆயில்யம் 18. கேட்டை 27. ரேவதி