Charal Tamizhi
திரைகடல் ஓடியும் திரவியம் தேடிய தமிழர்கள் கால் தடம் பதிக்காத இடம் பூமியில் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பயணித்துள்ளார்கள். நாம் பயணத்துக்கு முதலானவர்களும் அல்ல. முடி வானவர்களும் அல்ல. சுழன்றிடும் பூமியில் தொடர்ந்திடும் பயணத்தில் ஓர் அங்கமேயாவோம்.
வணக்கம் ஆசிரியராக கடமையாற்றி கொண்டிருக்கும் நான் திருமணத்தின் பின்பு அமைந்த என் கணவர் காரணமாக மகிழ்ச்சியான சுற்றுலாக்கள் (பயணங்கள்) கைகூடி இருந்தன. எண்ணற்ற இயற்கைத் தளங்களைக் காணும்போது மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால், அவர்களின் மனம் நெருக்கடியிலிருந்து மகிழ்ச்சி அடையும் என்பதுடன் ஏனையவர்கள் தாம் பயணங்களை மேற்கொள்ள ஒரு வழிகாட்டியாகவும் அமையும் என சிந்தித்தேன். அவ்வண்ணமே நீங்கள் என்று காணம் சாரல் தமிழி எனும் உன் குழல் (Youtube)ஆகும்.
எனது காணொளிகளில் சுற்றுலாத்தலங்கள், வரலாற்று இடங்கள், கோயில், குளம், உணவு வகைகள், உணவு முறைகள் போன்றவற்றைக் காணக்கூடியதாக இருக்கும்.
காணொளிகள் வெளியாகும் விபரம்.
ஞாயிறு, புதன், வெள்ளி பிற்பகல் 7.00 மணி (இலங்கை நேரம்) ஆகும்.
சாரலின் நண்பர்களாக(subscriber) இணைந்து கொள்ளுங்கள். காணொளிகளை காணத்தவறாதீர்கள்.
நன்றி
சித்திரம் பேசுதடி 🥰/3D Art in pardise langkawi
மலேசிய வானுயர பாலம் 💯//2230அடி உயரத்தில்/sky cab/ Langkawi Sky Bridge/eagle nest
முதலைக்குகைக்கு படகு சவாரி/ கழுகுமலை/ குரங்கு தீவு /கொரில்லா மலை/mangrove tour/ kilim Geoforest Park
லங்காவி ஒரு சுற்று/ மலேசியாவின் பாரம்பரிய கண்டா உணவு/Ram dutyfreeshop/ Dataran Lang Eagle Square
லங்காவி இரவுச் சந்தை/ இந்தக் காலத்திலும் சதத்திற்கு விற்கப்படும் உணவுகள்👌 / Kuah market wednes day
மலேசியாவில் முதல் நாள்/De Baron Resort Langkawi
இலங்கையை விட்டு தப்பியோட்டம் நாட்டில வாழ முடியாது/ Colombo to Malaysia Malaysia Airlines
மலேசியாவை அதிரவைத்த தீபாவளி/Deepavalii Festival Malasiya 2025
அழியும் வெள்ளவத்தை கடற்கரை/ Wellawatte beach
மக்கள் வெள்ளம் அள்ளும் மகரகம/ Maharagama Town
மலையகத் தமிழர்கர்களின் கோட்டை/Hatton Town
Singamalai Tunnel Hatton End /இலங்கையில் மிக நீண்ட சிங்க மலைக்குகை
யாழ்ப்பாணத்தின் பாலைவனம்
சிலப்பதிகார மணிபல்லவம் எங்கள் நாட்டில்/ நயினாதீவு புங்கிடு தீவு வரை Nainwright n punkuruthivu
Trip to Hamilton Fort /ஒரு நாள் ஜெயில் வாழ்க்கை
Colombo To Jaffna /மாறிப்போன யாழ்ப்பாணம்
Shri Manikka Pillaiar Devasthanam - Hatton மாபெரும் மலைக் கோவில் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்
சந்தனக் கடத்தல் மன்னன் ? Colombo to Hatton 2024
யாரும் போகலாம் புதிய நகரம் / DreamsCinnamon Life City of Dreams
இலங்கையில் வாகன இறக்குமதி ஆரம்பம் /பாவனையிலுள்ள அனைத்து வாகனங்களும் Colombo Motor Show 2024
யாழ் நோக்கிப் பறக்கும் விரைவு ரயில்
அனுர ஆட்சியில் துளிர்விடும் மலையகம் / Hatton Christmas 2024
ஆற்றில் மூழ்கிய செல்லக் கதிர்காமம்/ஏழு மலையான் திரைக்கு பின்னால் இருப்பதென்ன? Yamu Sella Katharagama
சிங்களவர் பக்கம் சாய்ந்து விட் டாரா ? கதிர்காமக் கந்தன் /kathiragama murugan temple
கதிர்காம நெடுஞ்சாலை / 3மணி நேரத்தில் சென்றடையலாம் /Colombo to Kataragama Highway
ஏற முடியவில்லை /ரொம்ப களைத்துப் போய்விட்டோம் ./ Yapahuwa Kingdom
யாழில் தீபாவளி கொண்டாட்டம் / Jaffna Deepavali Festival
மீண்டும் நிற்கப்போகும் யாழ்ரயில்
வீட்டை முடிக்க முடியல/ Aara Farm Iyakachchi House4
புதிய அதிபரால் வரவிருக்கும் மாற்றம் என்ன ?