KALAIGNAR NAGAR IMAM

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
இந்த தளம் முழுக்க முழுக்க
💫சுன்னத்துவல் ஜமாத்💫
கொள்கைக்கு உட்பட்டது.
இந்த சேனலின் நோக்கம் இரண்டு ஹதீஸ்கள் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டது.
முதல் ஹதீஸ்:-
1. حديث: «بلغوا عني ولو آية>
{ என்னை பற்றி ஒரு எழுத்து தெரிந்தாலும் அதை மக்களுக்கு பரப்புங்கள் }
صحيح البخاري: (3461)

2. مروا بالمعروف وإن لم تعملوا به كله وانهوا عن المنكر وإن لم تجتنبوه كله
{ 2.حديث:
{ " நீங்கள் அமல் செய்யாவிட்டாலும் அதை மக்களுக்கு எடுத்து வையுங்கள்,
அவர்கள் அமல் செய்யக்கூடும்.
நீங்கள் விலகி நடக்காவிட்டாலும், மக்களுக்கு அதை தடுத்து (வாழ ) சொல்லுங்கள் மக்கள் அதை தடுத்து வாழக் கூடும்" }

இந்த இரண்டு ஹதீஸின் அடிப்படையில் இந்த தளம் ஆரம்பம் செய்யப்பட்டது....
அனைவரின் துஆவையும் ஆதரவைக்கின்றேன்...

"மௌலவி ஏ. எம். முஹம்மது யாசீன் பிலாலி B. Com"
மஸ்ஜிதே முஹம்மது இப்ராஹிம்
கலைஞர் நகர் இமாம்
பள்ளிப்பேட்டை
அச்சிறுபாக்கம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ..