paramporul seeds

பரம்பொருள் கொண்ட இவ்வுலகில் ஜாதி,மத, இன,மொழி என எவ்வித வேறுபாடும் இன்றி மக்களின் உணர்வுகளை மேம்படுத்தி சுயநலமற்ற இறை சமூகத்தை உருவாக்க நாம் கடமை பட்டுள்ளோம்.

வள்ளல் பெருமானின் அருள் பெற்று
வயிற்று பசியை நீக்கி ஞான பசியைப் போக்குவோம்.

இருப்போர் சுகம்கான ஏழை என் செய்வான்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.

குருவே சரணம்!! குருவே சரணம்!!

Special thanks to : அண்ணன் மகாவிஷ்ணு குருஜி @paramporul foundation

அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெரும் ஜோதி


Note : This is not a paramporul foundation. official channel