Sivayogi
இனிய உறவுகளே,
இந்த சேனல் உண்மையை தேடும் உண்மையானவர்களுக்கு மட்டும். என் பேச்சு இனிமையாக இருக்காது ஆனால் உண்மையாக எளிமையாக இருக்கும். அருள்கூர்ந்து கொள்கை பற்றாளர்கள் மதப்பற்றாளர்கள் என் விடியோ பார்த்து வேதனை அடைய வேண்டாம் ஏதோ ஒரு முட்டாளின் சேனல் என மன்னித்து விட்டுவிடுங்கள். என்றென்றும் இறை நினைவுடன் சிவயோகி. தொடர்புக்கு +91 9710230097,
Dear relatives,
The Purpose of this channel is purely for truth seeker. My speech is not pleasant but simple and truth. Apotheosis and religious people Kindly avoid watching this Channel.
From lovable GOD’s thought SIVAYOGI
For contact +91 9710230097,
Email - [email protected]
அறிவுப்பூர்வமான மனிதனை உணர்வுபூர்வமாக மாற்ற முடியுமா?
தங்களின் எனக்கான நாற்பது நாட்கள் வகுப்புக்கு வரமுடியாமல் இருப்பது எனது குற்றமா?
எந்த ஒன்றை புரிந்துகொண்டால் மனம் அமைதியாகும்?
விருப்பு - வெறுப்பு இல்லா பார்வை, உள்ளதை உள்ளபடி காணுதல் - இதுவே எண்ணமற்ற நிலையா?
நிர்வாகம் ~ Administration
எல்லாரும் நல்லா இருக்கணும் என்று நினைக்கும் என்னை சுற்றியிருப்பவர்கள் வெறுப்பேற்றினால் என்ன செய்வது?
தோல்வியை கொண்டாட்டமாக மாற்றுவது எப்படி?
எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணத்தை நிறுத்துவது எப்படி?
சிறுதெய்வ வழிபாடு, பில்லி, சூன்யம் இவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள வழி இருக்கிறதா?
வடிவமற்ற, சூன்யமான கடவுளை நான் எப்படி வழிபடுவது?
நான் கற்றுக்கொண்ட தகவல்களில் இருந்து உங்களை வரையறுக்காமல் பார்ப்பது எப்படி?
ஞானம் அடைதல் Fraction of secondல் நடந்து விடுமா?
சிறுநீரகம் செயலிழந்து டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கிறேன் உங்கள் உபதேசப்பயிற்சி என்னை குணமாக்குமா?
எந்தப்பக்கம் திரும்பினாலும் எதையாவது கற்றுக்கொடுத்துவிடுகிறார்கள் கற்றுக்கொண்டதை அழிப்பது எப்படி?
தண்டனை ~ Punishment
பிறப்பின் நோக்கம் என்ன?
நான் முக்தியடைய பெண்மையை ஏன் புரிந்துகொள்ள வேண்டும்?
நீங்கள் ஒரு குடிகாரன் என்றும் இவரிடம் போகாதீர்கள் என்று விமர்சனம் செய்பவர்களுக்கு உங்கள் பதில்?
உங்களிடம் பல வருடங்களாக இருந்தவர்கள் விலகுகிறார்களே உங்கள் மீது ஏதேனும் தவறு இருக்குமா?
கொண்டாட்டம் நன்றியுணர்வு பக்கம் ஏன் போகவிடாது?
பொருளாதார விடுதலை அடைவது எப்படி?
SIVAVAkKIYAM -181 -190
ஞானிக்கும் சராசரி மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
சந்தோஷமாக வாழ்வது எப்படி?
கண்டிப்பு ~ Strictness ~ Warning
வீடியோவில் தெரியும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் நீங்கள் ஏன் பேசுவதில்லை?
ஒருவேலையை செய்துகொண்டிருக்கும்போது அடுத்தவேலையை மறந்துவிடுகிறேன் தீர்வு என்ன?
டெலிபதி உண்மையில் சாத்தியமா?
மனதில் நிறைவேறாத ஆசைகள் இருந்தால், அடுத்த பிறவியில் அந்த மனம் அதை நிறைவேற்றுமா?
ஞானிக்கு ஆணவ மலம் உண்டா?