Sivagami's kitchen and crafts
கிராஸ்நாட் நார்மல் பேஸ் இந்த ஒயர் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்
2 nd time கோயம்புத்தூரில் இருந்து ஒயர் கூடைகள் வந்து இருக்கு வாங்க பார்க்கலாம்
பச்சை மிளகாய் ஒயர் கூடை நிறைய பறிக்கலாம் வாங்க...
இந்த கூடைகள் ஒட்டன்சத்திரம் அங்க இருந்து வந்து இருக்கு (இது 2 nd ஆர்டர்)
இந்த பார்சல் எங்க அனுபுறேன் தெரியுமா வீடியோ பாருங்க
பூசணிக்காய் கூடை part..2
2 ரோல் பூசணிக்காய் ஒயர் கூடைகள்... (புடிச்சி இருந்தால் உடனே ஆர்டர் பண்ணுங்க......)
11/2 ரோல் ஒயர் கூடை சரியான அளவுடன் முழு வீடியோ பாருங்க
அடி போட்ட பிறகு அடுத்த லைன் எப்படி போடுவது,(ஏனி படி முடிச்சு எப்படி ஸ்டார்ட் பண்ணுவது)
கூடை பின்னும்போது அடுத்த லைன் எப்படி start பண்ணுவது(அடி போட)
இந்த வீடியோ உங்க பார்வையில் வந்தால் உடனே ஆர்டர் பண்ணுங்க
இன்றைக்கு எங்க வீட்டு ஆரோக்கியமான சமையல் வாங்க பார்க்கலாம்
இந்த கூடைகள் எல்லாம் 2 ரோல் கூடைகள் எப்படி இருக்கு சொல்லுங்க (மேலூர் அங்க இருந்து வந்து இருக்கு)
எனக்கு தெரியல இத பத்தி உங்களுக்கு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க
இந்த கூடைகள் எங்க இருந்து வந்து இருக்கு வாங்க பார்க்கலாம் (தேனி மாவட்டம்)
இந்த கூடை தூத்துக்குடிக்கு போகுது
இந்த கூடை வேணும் சொல்றவங்க ஆர்டர் பண்ணுங்க ( இது மதுரையில் இருந்து வந்து இருக்கு)
இந்த பார்சல் எங்க போகுது உங்களுக்கு தெரியுமா
இந்த கூடைகள் ஒட்டன் சத்திரம் அந்த ஊரிலிருந்து ஒரு சகோதரி அனுப்பி உள்ளார். வாங்க பார்க்கலாம்
இந்த மாதிரி ஸ்டார் குட்டி கூடை நீங்களும் பின்னணுமா அப்ப உடனே பாருங்க
இதில் உங்களுக்கு எந்த கூடை பிடித்து இருக்கு சொல்லுங்க
How to make 1 1/2 roll wire basket (நமக்கு ஆர்டர் தருபவர்களை கடவுளாக நினைக்கணும்)
கூடைகள் அப்படியே இருக்கு இருந்தாலும் கடவுள் நம்மை கைவிட மாட்டார் (பெரிய ஆர்டர் வந்து இருக்கு)
(புதுக்கோட்டையிலிருந்து வந்து இருக்கு) இந்த கூடைகள் எப்படி இருக்கு சொல்லுங்க
கடைசி வரைக்கும் பாருங்க ஒரு ஆஃபர் இருக்கு
தீபாவளிக்கு நான் என்ன என்ன பலகாரம் செய்தேன் வாங்க பார்க்கலாம்..
மழை கொஞ்சம் விட்ட நிலையில்(சென்னைக்கு) கூடைகள் பார்சல் அனுப்ப போறேன்
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் (கோயம்புத்தூரில் இருந்து ஒயர் கூடைகள் வந்துள்ளது)
இவங்களின் work மிகவும் அருமையாக உள்ளது.
ஒயர் கூடைகள் பற்றி தெரியாதவர்கள் கேட்கும் விலையை விட நல்லா தெரிந்தவர்கள் சொல்லும் விலை அதிகம்...