Selva Esakkiammal
நான் ஓரு மாற்றுத் திறனாளி பெண் எனக்கு காது கேட்காது இடது கால் ஊனம் வலது கை கொஞ்சம் ஊனம் நான் நல்ல நடப்பேன் எனது வீட்டில் நான் ஓரு மாற்றுத் திறனாளி பெண் தான் நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறோம் எனக்கு தந்தை பாசம் ஓரு சொட்டு கூட கிடைக்கவில்லை என் அம்மா கிட்ட மட்டும் தான் அன்பு இருக்கு ஆனால் எனக்கு திருமணம் ஆகி விட்டது ஆனால் வாழ்க்கை தோல்வி அடைந்து விட்டது நான் ஓரு ஏழை பெண் நான் ஓரு திறமையான பெண் எனது வீட்டில் நானும் அம்மாவும் மட்டும் தான் இப்படி வாழ்கிறோம் என்னோடு திறமை நானே தான் நடிக்கவும் ஆடவும் பாடவும் எல்லாம் ஆர்வம் உண்டு விட முயற்சி கடின உழைப்பு இது எல்லாம் நானாக தான் பயின்றேன் என்னோடு திறமை வெற்றி பொற வாழ்த்து கடவுள் தான் செய்ய வேண்டும்
G.Selvaesakkiammal
6/335 வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு
மு.சவேரியார்புரம் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி _628005
#tamil #music #tamilsong dance 💃🏽❤️💃🏽 u
இது தான் ஊரு கோவில் தெரு நான் நடந்து கோவில் பக்கம் தெருவு தான்..❤️
எங்கள் வீட்டில் ஜீவன் ஜெய் சிங் ராஜா ஏதோ சாப்பிட்டு தூறுநாற்று மா நாறுது இனி சொன்னப்பேச்சு ஓழுங்க.
இந்த வெயில் தாங்க முடியாமல் நிலையில் இருக்கிறேது எங்க வீட்டு பிள்ளை ஜெய் சிங் ராஜா செம குளியல் ❤️
நாங்கள். ஓரு கஷ்பட்ட குடும்ப தான் எங்க வீட்டில பாருங்கள் ஓரு பொருட்கள் இல்லை டிவி கூட இல்லை பாரு
என் அம்மா பாட்டு பாட சொன்னேன் ஒன்னுமே புரியலை என்று சொல்லுங்கள் 😀😀❤️
நாங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறோம் எங்களுக்கு சொந்த வீடு கிடையாது வாடகை வீடு ஓலை குடிசை வீடு தான்
எங்க அம்மா பேசிறேது பாருங்கள் ❤️
இது ஓழுங்க சாப்பிட மாட்டுக்குது நான் காக்கவேண்டும் பிஸ்கட் கொடுக்க கேட்டே எங்க நாய் ஜெய்சிங் ராஜா ❤️
இது என் உயிர் விலங்கு என்னோடு அன்பு தான் எப்போதும் வரைக்கும் நன்றியுள்ள ஜீவன் தான் ஜெய்சிங் ராஜா ❤️
4 March 2024