Upcoming Government Job Alert

தினமும் அரசு துறைகளில் பல்வேறு வேலைகள் சம்பந்தமாக அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரும் அரசு வேலையை நோக்கி படித்துக்கொண்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வரும் வரை காத்துக் கொண்டிருக்கிறோம். பல்வேறு அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு சம்பந்தமாக வரும் அறிவிப்புகள் நமக்குத் தெரியாமல் இருக்கிறது. எனவே மாணவர்களுக்காக தேர்வு சம்பந்தமாக வரும் அனைத்து அறிவிப்புகள் குறித்த தகவல்கள் தொகுத்து இங்கு வழங்கப்படும். அரசு வேலைக்கு தயாராகி வரும் அனைவரும் இதனை பயன்படுத்தி அனைத்து தேர்வுகள் பற்றி தெரிந்து கொண்டு தேர்ச்சி அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மத்திய அரசுத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், மாநில அரசு துறையில் உள்ள வேலை வாய்ப்புகள், ரயில்வேத்துறை வேலைவாய்ப்புகள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய வேலைவாய்ப்புகள், வங்கி வேலைவாய்ப்புகள் மற்றும் அனைத்து அரசு வேலைவாய்ப்புகள் சம்பந்தமாக அறிவிப்புக்கள் தொடர்பான தகவல்கள் தினமும் தொகுத்து வழங்கப்படும்.