Balaji body builder Oddanchathram sriramapuram

தரமான வேலை மட்டுமே எங்களது நோக்கம் எப்பொழுது வேண்டுமானாலும் நேரில் வந்து பார்வையிடலாம் தொடர்பு கொள்ளுங்கள்9994290159

Thesiyakumar 9994290159
அன்புள்ள யூ ட்யூப் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் உங்கள் அனைவரின் ஆதரவாள்தான் நமது ஸ்ரீ பாலாஜி பாடி பில்டிங் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் உங்களின் ஆதரவு எப்பொழுதும் எனக்கு வேண்டும் என்று உங்களின் வேண்டுமென்று இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் நீங்கள் செய்யக்கூடிய ஒரு நிமிட உதவியாக இருந்தாலும் உயிர் உயிருள்ளவரை மறவ மாட்டேன் சத்தியம் இப்படிக்கு நான் உங்கள் பாலாஜி பாடி பில்டர்

இடம்
ஸ்ரீ பாலாஜி பாடி பில்டிங் ஸ்ரீராமபுரம் 622 624
செம்பட்டி To ஒட்டன்சத்திரம் சாலை
மதுரை To பழனி சாலை ஒட்டன்சத்திரம் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலை ஐந்து கிலோ மீட்டரில் வலது புறம் செம்பட்டி செல்லும் சாலை மூலச்சத்திரம் அதிலிருந்து சரியாக ஐந்து கிலோமீட்டர்