Mama with Annakkili

உழைப்பை நம்பி நாம் செய்யும் எந்த ஒரு செயலும் ஒரு போதும் தோற்பதில்லை👍

வணக்கம் உறவுகளே🙏 எங்கள் வாழ்வில் நாங்க பயணிக்கும் முறைகளை வீடியோவாக பதிவிடுகிறோம்👍இந்த சேனலை பார்க்கும் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் உங்க முகத்தில் சிறிய புன்னகையோ,ஒரு சில நேரங்களில் சிறிய மாற்றமோ நற்சிந்தனையோ வாழ்க்கை முறைகளோ நல்ல முறையில் மாறும் என்ற நம்பிக்கையுடன் இந்த சேனலை தொடங்கி இருக்கிறேன் உங்களால் அன்பான ஆதரவை கொடுத்து மாமா வித் அன்னக்கிளி என்று இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறோம்❤️

உங்கள்:
அருண் கவி ( mama with annakkili )