𝑯𝑬𝑨𝑽𝑬𝑵 𝑮𝑨𝑹𝑫𝑬𝑵

🙏𝕻𝖗𝖆𝖎𝖘𝖊 𝖙𝖍𝖊 𝖑𝖔𝖗𝖉🙏

அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள் இதோ, "உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்" என்றார். (மத்தேயு 28:18-20)
-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳-̳
Christian YouTube channel.
-҉-҉-҉-҉-҉-҉-҉-҉-҉-҉-҉-҉-҉-҉-҉-҉-҉-҉-҉-҉-҉-҉-҉-҉-҉-҉-҉-

CPM / TPM / NTC 🎵 Songs
📖 Message
🎤 Testimony
❓ FAQ Section
🗞️ Breaking News
⚰️ Funeral service
🍞 Morning Manna