Krishna divine
💫"ஆன்மீகப் பயணம்... இறைவனுடன் இணையும் பாதை.”🌟
வணக்கம்🙏 Krishna divine✨ நேயர்களே!
கிருஷ்ணர், முருகன், சிவன், விநாயகர் போன்ற தெய்வங்களின் அருள்மிகு கதைகள்.
மகாபாரதம், இராமாயணம் மற்றும் புராணங்களில் மறைந்துள்ள ஞானத்தை அறிந்துகொள்வோம்.
இறை அருளையும், வாழ்க்கை ஞானத்தையும் கதைகளில் இருந்து அறிவோம்..
🕉️ இறை கதைகள்... இறை உணர்வுகள் ✨புராணங்கள் பேசும் ஞானம்,இறைவன் தரும் அருள் —ஒவ்வொரு கதையும் ஆன்மாவின் வெளிச்சம் மகாபாரதம், இராமாயணம், புராணங்களின் ஆழ்ந்த உண்மைகள் —ஒவ்வொரு கதையும் வாழ்க்கை வழிகாட்டியாக இருக்கும். 🙏
🙏 பக்தியுடனும் அறிவுடனும் ஆன்மீகப் பாதையில் சேர்வோம்...🌟💫
வேல் மாறல் மகா மந்திரம் பாராயணவரிகளுடன் |velmaral Maha Mantra with lyrics
கந்த சஷ்டி கவசம் பாடல் வாிகளுடன்| kandha sashti kavasam with lyrics| soolamangalamsisters
ஒரே நாளில் 36 முறை கந்த சஷ்டி வேகமா முடிக்க இந்த வழியப் பின்பற்றுங்க🙏💫🌟
கந்த சஷ்டி விரதம் 2025- விரத முறைகள்&நாள், வழிபாடு | Kandha sashti viratham 2025