Puthiya Thalaimurai Foundation
புதிய தலைமுறை அறக்கட்டளையின் அதிகாரபூர்வமான யூடியூப் தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி.
அறிவியல், கல்வி, தொழில்முனைவு மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் ஒரு வலிமையான புதிய தலைமுறையை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.
இந்த சேனலில் நீங்கள் காண்பவை:
சமூக நலத் திட்டங்கள்: நீர்நிலைகளைச் சீரமைப்பது, கிராமப்புற மருத்துவ உதவி, பேரிடர் நிவாரணப் பணிகள், கட்டணமில்லா உயர்கல்வி வாய்ப்புகள் (விழுதுகள்) மற்றும் 'நம்மால் முடியும்' என்ற நம்பிக்கை தரும் மன ஊக்கத் திட்டங்கள் உள்ளிட்ட எங்களின் களப்பணிகள் குறித்த சமீபத்திய நிகழ்வுகள்.
அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகள்: இளைஞர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் INSIF போன்ற எங்கள் முக்கிய முயற்சிகள், விண்வெளி அறிவியல் வல்லுநர்களுடனான உரையாடல்கள், மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்கள் பற்றிய உள்ளடக்கங்கள்.
தொழில் வழிகாட்டுதல்: சிறு மற்றும் குறு தொழில்முனைவோருக்கான மானியங்கள், சந்தை வாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான ISRB போன்ற கண்காட்சிகளின் சிறப்பம்சங்கள்.
வாய்ப்பு கிடைத்தால் வியக்க வைப்பார்கள் | தலைமையுரை மாலதி ஹெலன் ஐ ஏ எஸ் துணை ஆட்சியர்
மலரும் அறிவியலாளர்கள் | INSIF Edition 1
மதிநிறைந்த மாணவர்கள்
அறிவியலாளரைத் துளைத்தெடுத்த இளையதலைமுறை மாணவர்களின் கேள்விகள்
கட்டணமில்லா கிராமப்புறக் கல்வி மையங்கள் | RTC
அண்டத்தின் கதை சொல்லும் அறிவியல் அறிஞர் சிவதாணுப்பிள்ளை
அறிவியல் திருவிழா திரண்ட மாணவர்கள் | INSIF 1.0
நிச்சயம் சாதிப்பீர்கள் நாங்கள் இருக்கிறோம் | INSIF 1.0
அரசின் கடன் உதவிகள் மற்றும் மானியங்கள் | திருமதி. V. ராஜலக்ஷ்மி சிறப்புரை |ISRB Expo
ISRB எக்ஸ்போ 2025 திரு.மிகு ச.சுரேஷ் கண்ணன் தொடக்கவுரை
ISRB எக்ஸ்போ 2025 - சந்தை வாய்ப்புகள் - திருமிகு. ஆர். சித்தேஸ்வரன் சிறப்புரை
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு தனித்தன்மை - ரமேஷ் கண்ணன் நன்றியுரை
INSIF 2025 | Event for all School Students in India | Starts Oct 10th
Innovate India National Science & Idea Fest 2025 | INSIF
இன்னொவேட் இண்டியா ஐடியா ஃபெஸ்ட் | Oct 10 & 11 2025 | பதிவு அவசியம்
இன்னொவேட் இண்டியா நேஷனல் சயின்ஸ் & ஐடியா ஃபெஸ்ட்
தூத்துக்குடி மேலத்தட்டப்பாறை கச்சேரி ஊருணி சீரமைப்பு
ஏற்றுமதி வாய்ப்புகளைப்பற்றி | திருமிகு திருமாலன் சரவணன் சிறப்புரை
ISRB எக்ஸ்போ 2025 திருமிகு.வேங்கடப்பிரகாஷ் சிறப்புரை
ISRB எக்ஸ்போ மன்றம் 2025 அனைத்து பங்கேற்பாளர்களின் கருத்துக்கள்
ISRB எக்ஸ்போ 2025 நீங்களும் ஜெயிக்கலாம் திருமிகு. வி.எஸ்.வி. இரமணன் சிறப்புரை
நிதி ஆலோசனை - திருமிகு. சுரேஷ் பார்த்தசாரதி | ISRB எக்ஸ்போ மன்றம் 2025
ISRB எக்ஸ்போ 2025 - மனிதவள மேலாண்மை திரு T. பாலசுப்ரமணியராஜா சிறப்புரை
ISRB எக்ஸ்போ மன்றம் 2025 | தொழில்முனைவோர் வளர்ச்சிப் பயணம்
PTF செயலாளர் திரு.து. வே. வெங்கடகிரி மற்றும் ICCW CEO திரு. நந்தகுமாரின் பேச்சு
சுத்தமான தண்ணீரின் முக்கியத்துவத்தை பற்றி - ICCW's Social Scientists Speech
தூய நீர் - நம் பொறுப்பு, நம் எதிர்காலம் : இ.நந்தகுமார், CEO, ICCW
ஐஐடி ICCW - புதியதலைமுறை அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தம்
மரக்கன்றுகள் நடும் களப்பணியில் இயற்கை தன்னார்வலர்கள் Nammal Mudiyum