சத்தியா இயற்கை விரும்பி

வணக்கம் நான் சத்தியா இயற்கை விரும்பி ஏழு ஆண்டுகளாக மாடி தோட்டம் அமைத்து இயற்கை முறையில் எந்த வித ராசயனம் உரம் ஏதும் போடாமல் வீட்டிலேயே இயற்கை உரங்கள் தயாரித்து காய்கறி கீரை செடிகள் வளர்க்கிறேன் அதன் சுவை மிகவும் நன்றாக உள்ளது அதனால் என்னுடைய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.