தழல்
"இருளென்பது குறைந்த ஒளி " என்கிறார் பாரதி.
நமது சமூகத்தில் பெருவாரியான விடயங்களும் குறைந்த ஒளியில், மங்கலாக, இடையே மறைப்புத்திரையிட்டே மக்களுக்கு வழங்கப்படுகின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் இருளிலேயே காட்டப்படுகின்றன.
மக்கள் அனைவரும் அனைத்துத் துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர் இல்லை ; எனினும் சிந்திப்பதற்கான வாய்ப்பும் வெளியும் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும். வெகுமக்களைச் சென்றடையாத எவையும் நிலைத்து நின்றதில்லை.
அவ்விதம் ஒரு பிரிவினரிடையே மட்டும் இருக்கும் "அறிவை" பரவலாக்க வேண்டியது வரலாற்றுக் கடமையாகவும் காலத்தின் தேவையாகவும் இருக்கிறது. ஏனெனில், மக்கள்வயப்படாத ஏதொன்றும் முழுமையாகாது.
கலை, இலக்கியம், மருத்துவம், வரலாறு, சூழலியல் என அனைத்தையும் மக்கள் வயப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு “தழல்” பரிணமித்திருக்கிறது.
தழல், தன் வேரை இந்நிலத்தில் ஊன்றுகிறது. எம்மக்களின் மனதில் சுடர்விட விளைகிறது.
தழல் -
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
வரைகலை ஓவிய உதவி: மேகநாத்
Digital ஓவிய உதவி: சுதாகரன்
பசுமை ஆற்றலின் புவிசார் அரசியல் | Geopolitical risk and the global supply of REPM | Science direct
தோழர் ப.ஜீவானந்தம் உரை | காந்தியடிகளும் பயிற்றுமொழியும் | Com. Jeevanandham speech | Voice of Jeeva
Jeeva Voice Trailer Cut | Voice of comrade Jeevanandham | A portion of full speech
வியாசர்பாடி தீவிபத்தும் விளம்பர அரசியலும் | மக்களை பார்க்காத முதல்வர் | Sathyamoorthy nagar
மோடி அரசின் பாரபட்சம் || Partiality of Modi Government | Ai Generated video | Thazhal
எனக்குரிய இடம் எங்கே ? - தோழர் ச. மாடசாமி || புத்தக அறிமுகம் || Book intro
கீழைத்தீ - தோழர் பாட்டாளி || புத்தக அறிமுகம் || Book intro
சோளகர் தொட்டி - தோழர் ச.பாலமுருகன்|| புத்தக அறிமுகம் || Book intro
எனக்குரிய இடம் எங்கே ? - தோழர் ச. மாடசாமி || புத்தக அறிமுகம் || Book intro
A detailed podcast on Marxism and revisionism - An AI generated podcast based on Lenin's essay
Left View in AI - AI image creation and editing | Workshop session 2 | 30th Jun 24
Introduction to AI - Left View in AI - AI image creation basics | Workshop session 1 | 29th Jun 24
ஜீவாவின் வர்க்கப் பாதை | varka padhai | Deva
ஜீவா விழா தலைமையுரை - தோழர் ஜீவா மணிக்குமார் | தோழர் ஜீவாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா
பெண்ணியம் பற்றி ஜீவா - தோழர் மஞ்சுளா | தோழர் ஜீவாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா
மார்க்சியமும் இன்றைய சூழலும் - தோழர் சிந்தன் | தோழர் ஜீவாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா
வர்க்க போராளி ஜீவா - தோழர் செல்வக்குமார் | ஜீவா பிறந்தநாள் விழா 115
கல்விச் சுரண்டல் | Thazhal |
Echoing hills ஆவணப்பட திரையிடலும் கலந்துரையாடலும் | Thazhal
மக்கள் சக்தியின் வெற்றியும் சவால்களும | இலங்கையின் மக்கள் போராட்டம் குறித்த கலந்துரையாடல்
தோழர் ப.ஜீவானந்தம் பற்றி அவரது மகன் தோழர் ஜீவா மணிக்குமார் கல்லூரி மாணவிகளுக்கு நிகழ்த்திய உரை
பெட்ரோல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வும் அரசின் பொருளாதாரக் கொள்கையும்
ஜெகமே தந்திரம் vs மேதகு | துரோகம் vs அறம்
தமிழ்நாடும் - இந்திய ஒன்றியமும் | யாருக்கெல்லாம் எரிகிறது ? ஏன் ?