AVN in Kadhaippoma

இந்த சேனலை ஆரம்பித்த நோக்கமே தமிழ் மேல் உள்ள ஆர்வமும், தமிழை வளர்க்கனும் என்ற ஆசையும் தான். அனைத்து காணொளியிலும் எந்த அளவிற்கு ஆங்கிலம் கலக்காமல் பேச முடியுமோ
அந்த அளவிற்கு முயற்சி செய்துள்ளேன். இந்த சேனலில் புராண கதைகள், வரலாற்று நாவல் கதைகள், ஆன்மிக கதைகள், காதல் கதைகள் என்று நிறைய சுவாரசியமான கதைகள் பதிவேற்றம் செய்யப்படும். அனைவரும் கண்டு மகிழுங்கள்.

இந்த சேனலில் முதல் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்ட நாள்

அக்டோபர் 2,2020

To contact

[email protected]